Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பிரியங்கா அருள்....
டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு...
திருப்பூர்..
கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவி வைஷ்ணவியின் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே மசநல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (45). இவரது மகள் வைஷ்ணவி (13). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவி வைஷ்ணவி 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் வைஷ்ணவியைப் பல இடங்களில் தேடி வந்தனர்.
அப்போது அவர்களது வீட்டின் அருகே இருந்த...
புதுச்சேரி..
புதுச்சேரியை அடுத்த மூர்த்திகுப்பம் - புதுகுப்பம் கடற்கரையில் இன்று பச்சிளம் குழந்தையின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் தெரிந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இது குறித்து கிருமாம்பாக்கம் போலிசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அதனை தோண்டி பார்க்கையில் குழந்தை புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பிஞ்சு குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு...
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் கட்டிட ஒப்பந்தக்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் ஜெனிலா ஜோபி (23). கருங்கல் திப்பிரமலை பகுதியை சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கும் ஜெனிலா ஜோபிக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சேம் மரியதாஸ் பெங்களூருரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆடம்பரமாக நடைபெற்ற திருமணத்திற்குப் பின்னர் ஜெனிலா ஜோபி கணவருடன் பெங்களூருவில் கணவரது...
குழந்தையுடன் இளம்பெண் மிஸ்ஸிங்… தந்தை வீட்டில் இருந்தபோது திடீர் மாயம் : நடந்தது என்ன?
Tamil 360 - 0
ஈரோடு..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த முருகன்புதூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகள் சரிகா (22). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இந்த நிலையில், சரிகா கடந்த 2019-ம் ஆண்டு நவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன் வீட்டில் குடும்பம் நடத்தி வந்த சரிகா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து தனது...
கேரளா...
கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த வீணா(veena) என்பவர் தனது மேற்படிப்பிற்கு அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது தன்னுடன் விமானத்தில் பயணித்த இத்தாலியை சேர்ந்த டேரியோ(deriyo) என்ற இளைஞருடன் அறிமுகமாகியுள்ளார்.
இருவரும் தொடர்ந்து போனில் பேசி கொண்டிருந்திருக்கிறார்கள். இதனிடையே நட்பாக தொடங்கிய அவர்களது உறவு பின்னர் காதலாக மலர்ந்துள்ளது.
அவர்கள் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது சந்தித்து கொண்டு இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அமெரிக்காவில்...
கொல்கத்தாவில்..
மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மிண்டு ராய்(52) 3 மாடிகள் கொண்ட டைட்டானிக் கப்பல் வடிவிலான கனவு இல்லத்தை கட்டி அசத்தி வருகிறார்.
இவர் கொல்கத்தாவில் வாழ்ந்து வந்த போதே, கப்பல் வடிவிலான வீட்டை கட்ட வேண்டும் என்று கனவுடன் இருந்துள்ளார். இதற்காக பல்வேறு பொறியாளர்களை அவர் அணுகியும், யாரும் அதற்கு ஒத்து வராத நிலையில்,
தனது கட்டுமான அனுபவத்தை வைத்து தானே களத்தில் இறங்கி...
வாழ்ந்தாலும் செத்தாலும் இவர் கூட தான் : பிரபல யூடியூப் ஜோடியின் சினிமாவை மிஞ்சிய சுவாரஸ்ய காதல் கதை!!
Tamil 360 - 0
யூடியூப் ஜோடி..
தற்போது ஒவ்வொருவரும் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள தங்களுக்கென ஒரு யூடியூப் சேனல்களை ஆரம்பித்து புது புது விடயங்களையும், தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்ளுவார்கள்.
அப்படி இன்னும் பிரபலமான யூடியூப் ஜோடிகளான கண்ணன் மற்றும் பகவதி தம்பதிகள் தங்களது காதல் கதையை எம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
பள்ளிக் காலத்தில் விடுமுறை சென்றபோது மலர்ந்த இந்த காதல் ஆரம்பத்தில் இது காதலா? இல்லை வயசுக் கோளறா? என்ற பல தடவை எண்ணிப் பார்த்து...
நெல்லூர்..
நெல்லூர் மாவட்டம், மரிபாடு மண்டலத்தில் வசித்து வருபவர் 19 வயது இளம்பெண். இவர் நெல்லூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக்., 2-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்தது யாருக்கும் தெரியாது. வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தார்.
வகுப்பு இடைவேளையின் போது கல்லூரி மாணவிகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்கு சென்ற போது அவர் மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்தார்.
அப்போது கதவை மூடி உள்பக்கமாக தாழிட்டுக்...
ஆப்பிரிக்கா....
ஆப்பிரிக்கா, உகாண்டாவில் வசிக்கும் மரியம் நபதன்சி என்ற 40 வயதுப் பெண் ஒருவர் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். அதனால் உகாண்டா மக்களிடையே ‘உகாண்டாவின் தாய்’ என்று அழைக்கப்படுகிறார்.
மரியம் 12 வயதில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மரியத்தின் பெற்றோர் அவளை விற்று விட்டனர். 13 வயதில் இவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.
பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து குழந்தைகளைக் பெற்றெடுத்திருக்கிறார். இவருக்கு 44 குழந்தைகள் பிறந்தாலும், அதில் 6 குழந்தைகள் தற்போது உயிரோடு...
















