Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி...
நிவேதா பெத்துராஜ்.. 2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது....
சித்தி இத்னானி.. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார். இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி...
டெல்லியில்..... வடக்கு டெல்லியில் உள்ள கோகல்புரியை சேர்ந்தவர் ராதே ஷியாம் வர்மா.. 72 வயதாகிறது.. இவர் கரோல்பார்க்கில் உள்ள அரசு பள்ளியில் துணை முதல்வராக பணிபுரிந்தவர்.. இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்.. மனைவி பெயர் வீணா.. 68 வயதாகிறது.. இவர்கள் தனியாக ஒரு பங்களாவில் வசித்து வருகிறார்கள்.. ராதே ஷியாம் வர்மாவும், வீணாவும் அந்த வீட்டின் கீழ் தளத்திலும், முதல் மாடியில் மகன் ரவி ரத்தன், மருமகள் மோனிகாவும் தங்கள் குழந்தைகளுடன் வசித்து...
பிரித்தானியாவில்.. ராக்கர் ப்ரோகார்ட் (Rocker Brocarde) எனும் பிரித்தானிய பெண், 2022 ஹாலோவீன் அன்று, கைவிடப்பட்ட தேவாலயத்தில் எட்வர்டோ (Edwardo) என்ற பேயை மணந்தார். பாடகியான ராக்கர் ப்ரோகார்ட், அந்த பேயுடன் ஐந்து மாதங்களுக்கு டேட்டிங் செய்த பிறகு திருமணம் செய்துகொண்டார் என கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அவரது திருமண வாழக்கை நன்றாக அமையவில்லை. சரி பேய் தானே என அதனை அப்படியே கடந்து செல்ல முயற்சித்தபோது, அந்த பேய் தன்னைப் பின்தொடர்ந்து...
மருத்துவருக்கு.. மரணத்திற்கு முன்னரே தான் இறப்பிற்கு தேவையான விடயங்களை சரியாக செய்து வைத்த மருத்துவரின் ஏற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக திரைப்படங்களில் தான் காதலிக்கான தன்னுடைய வாழ்க்கை தியாகம் செய்வார்கள். ஆனால் நிஜ வாழ்க்கை இவ்வாறு செய்வது மிகவும் அரிதான விடயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த மருத்துவரொருவர் அவுஸ்ரேலியாவில் குடும்பத்துடன் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஒரு நாள் உடற்பயிற்சியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது அவருக்கு இரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது....
கனடாவில்.. இறந்த தந்தை கனவில் வந்து லொத்தர் இலக்கம் கூறியதால் பல இலட்சம் ரூபாய் பணபரிசு பெற்ற நபரின் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக வீடுகளில் பெற்றோர்கள் இறந்த பின்னர் அவர்கள் கனவில் வந்து சில முடிவுகள் கூறினார்கள் என்று பலரும் கூறி மகிழ்ந்ததை பார்த்திருப்போம். அந்த வகையில் கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் பர்லிங்டன் பகுதியையைச் சேர்ந்த மைக்கல் டேய்லர் என்ற 50 வயதான ட்ரக் சாரதி என்பவரின் தந்தை...
கேரளாவில்.. கேரள மாநிலத்தின் ஆலப்புழாவை சேர்ந்தவர் ரதீஸ். இவர் தனது மனைவி, 2 பெண் பிள்ளைகள் உள்பட குடும்பத்தினருடன் ஒரு வேனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார். இவர்கள் கன்னியாகுமரியில் காவல் நிலையம், தபால் அலுவலகம் இடையேயுள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த இடத்தில் பார்கள் அதிகமாக உள்ளன. இதைப் பார்த்த ரதீஸிற்கு குடிக்க ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அவர்...
திருமங்கலத்தில்.. திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கோவையில் பிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி(31). இவருக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டிஷிவானி என 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இவருக்கு மாவட்ட ஆட்சியர் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணி வழங்கி ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களாக நாகலட்சுமி...
ராஜஸ்தானில்.. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் பற்றிய செய்திகள் நாள்தோறும் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் ராஜஸ்தானில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்த சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது. மாமனாரே அவரது மருமகளுடன் காதல் வயப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் சிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பைராகி. இவரது மகன் பவன் பைராகிக்கு திருமணமாகி 6 மாத கைக் குழந்தையும் உள்ளது. பவன் பைராகி வேலை காரணமாக...