Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
லாஸ்லியா.. இலங்கையில் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்தவர் லாஸ்லியா. மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்படவே சென்னை வந்தார். இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அது நல்ல துவக்கமாக இருக்கும் எனக்கருதி அதில் கலந்து கொண்டார். நன்றாக விளையாடிய லாஸ்லியா அங்கு இருந்த நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்தார். அவர்களின் ரொமான்ஸ் காட்சிகளில் அந்த நிகழ்ச்சி டி.ஆர்.பி எகிறியது. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பின் இருவரும் பிரேக்கப்...
அனுபமா பரமேஸ்வரன்.. கேரளாவை சொந்த மாநிலமாக கொண்ட அனுபமா பரமேஸ்வரன் மலையாள திரைப்படங்கள் மூலம் நடிக்க துவங்கியவர். இவர் நடித்த முதல் திரைப்படம் பிரேமம் ஆகும். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் நடித்திருந்தார். அதன்பின் தெலுங்கில் வாய்ப்புகள் வர டோலிவுட் பக்கம் சென்றார். அங்கு இவரின் படங்கள் நல்ல வரவேற்பை பெறவே தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். இடையில் சில மலையாள படங்களில்...
பிரியா பிரகாஷ் வாரியர்.. நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் .இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர். இவரின் முதல் படமான “ஒரு அடர்...
பூஜா ஹெக்டே.. 2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடித்து...
அதுல்யா ரவி.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த...
ரித்திகா சிங்.. தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன்...
பீகாரில்.. பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்று பத்து வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல தனது வீட்டில் அருகில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் விளையாடிக்கொண்டிருந்த பிற சிறுமிகளை அங்கிருந்து விரட்டிவிட்டுள்ளார். மேலும், இந்த சிறுமியிடம் பேசி அவரை மட்டும் யாரும் இல்லாத இடத்துக்கு...
தமிழகத்தில்.. கடலூர் மாவட்டம் மணலூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (33). கூலித் தொழிலாளியான இவருக்கு சித்ரா(30) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்றைய தினம் சித்ரா வீட்டருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது 17 வயது சிறுவன் ஒருவன் அவரை கிண்டல் செய்துள்ளான். குறித்த சிறுவன் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சித்ரா தன் கணவர் விஜயகுமாரிடம் இதனை கூறியுள்ளார். உடனே சிறுவனிடம் சென்ற...
சேலத்தில்.. சேலம் மாவட்டம் நல்லியாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவருடைய மகன் ஆறுமுகம் (35). இவருடைய மனைவி பிரியா (22). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தையும், 8 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளன. கடந்த பிப்ரவரி 13ம் தேதி, வீட்டில் பிரியா தி.டீரென தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர். ஆனால் த.ன.து ம.க.ளி.ன் சா.வி.ல் ம.ர்.ம.ம் இ.ருப்பதாக பெற்றோர் பனமரத்துப்பட்டி...