Tamil 360
14474 POSTS
0 COMMENTS
துருக்கியில்யில்..
துருக்கியில் பட்டப்பகலில் தமது கொழுந்தனை நடுத்தெருவில் துப்பாக்கியால் பெண் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் தம்மை பா.லி.ய.ல் ரீ.தியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும்,
நெருக்கமாக இருந்த போது ரகசியமாக பதிவு செய்த காணொளியை இணையத்தில் வெளியிட இருப்பதாக அச்சுறுத்தி வந்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
33 வயதான மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான ஹுல்யா பாலிகன் தாம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஃபெர்தி பாலிகன் என்பவரை நடுத்தெருவில் வைத்து...
குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்த இளம்பெண்.. 11 மணி நேரத்துக்கு பின் மீட்கப்பட்ட உடல் : அதிர்ச்சிப் பின்னணி!!
Tamil 360 - 0
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியை அடுத்துள்ளது வட்ராபுத்தூர். இங்கு சின்னராசு (36) என்பவர் வசித்து வருகிறார். கனலாபாடி கிராம ஊராட்சி செயலாளராக இருக்கும் இவருக்கும், அதே பகுதியை சூர்யா (32) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது.
சூர்யா நர்ஸாக இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு லட்சன் (4), உதயன் (1) என்ற 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில் வழக்கம்போல் கணவன் - மனைவிக்கு...
நண்பர்கள் கண்முன்னே பிரிந்த உயிர் : தான் இறக்கப் போவதை அறிந்து இளம் மருத்துவர் செய்த செயல்!!
Tamil 360 - 0
தெலங்கானா...
தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்தன். 34 வயதுடைய இளைஞரான இவர் MBBS படித்து முடித்துவிட்டு, ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த சூழலில் இவருக்கு வீட்டில் இருந்து பெண் தேடியுள்ளனர். அப்போது உறவினர் பெண்ணை பெற்றோருக்கு பிடித்து போகவே கடந்த 2020-ம் ஆண்டு ஹர்ஷவர்தனுக்கும், உறவுக்கார பெண்ணான ஹேமா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் திருமணமான 9 நாட்களிலேயே ஹர்ஷவர்தன் மீண்டும் ஆஸ்திரேலியா புறப்பட்டார். அங்கே சென்ற பிறகு...
விடாமல் விரட்டிய காதலன்…. நண்பர்கள் மூலம் கடத்தி காதலி செய்த கொடூர செயல் : நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
கேரளா..
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்துள்ளது வர்கலா என்ற பகுதி. இங்கு வசிக்கும் இளைஞர் ஒருவர் அந்த பகுதி கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி பிரியா என்பவரும் இடையே காதல் இருந்துள்ளது.
இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்து வந்ததில் இருந்தே நண்பர்களாக பழகி காதலித்து வந்துள்ளனர். தற்போது காதலி கல்லூரி படித்து வருகிறார். இந்த சூழலில் திடீரென அந்த இளைஞரை பிரிய எண்ணியுள்ளார் காதலி...
கண்ணுதான் ‘மவுஸ்’.. பார்வைதான் ‘கர்சர்’.. தமிழக பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு : சுவாரஸ்ய தகவல்!!
Tamil 360 - 0
தஞ்சாவூர்....
தஞ்சாவூர் அருகே உள்ள படுகோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவன் கிஷோர். 16 வயதே உடைய கிஷோர், தற்போது கண்டுபிடித்திருக்கும் புதிய கணினி தொழில்நுட்பம் அவருடைய வயதுக்கும் படிப்புக்கும் அப்பாற்பட்டது என்று சொல்ல வேண்டும்.
எனினும் அறிவுக்கு வயது தடை இல்லை. வயது பெறும் நம்பர் தான் என்பதை நிரூபித்து சாதித்துக் காட்டியிருக்கிறார் கிஷோர். ஆம், மௌசின் உதவியின்றி கண்களாலேயே கணினியை இயக்கக்கூடிய தொழில்நுட்பத்தைத்தான்...
ரகசிய உறவில் இருந்த காவல் ஆய்வாளர் : கையும் களவுமாக பிடித்த முதல் மனைவி : பின்னர் நடந்த சம்பவம்!!
Tamil 360 - 0
ஆந்திரா..
ஆந்திர மாநிலத்தில் வெள்ளூர் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக சாம்ராஜ்யம் என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.
ஒரு மகனும் மகளும் வாரிசுகளாக உள்ளனர். கடந்து 2017 ஆம் ஆண்டு மனைவியை கைவிட்ட வாசு, மௌனிகா என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார்.
அண்மை காலமாக நெல்லூரில் உள்ள போஸ்டல் காலனியில் வசிக்கும் பெண் ஒருவருடன் வாசுவுக்கு ரகசிய உறவு இருந்திருக்கிறது. இந்த தகவல் சாம்ராஜ்யத்திற்கு தெரியவந்ததும்,...
சென்னை..
விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன் (38) பிளம்பரான இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி, இரு மகன்கள் உள்ளனர். தனலட்சுமி புளியந்தோப்பில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.
மதுபோதைக்கு அடிமையான இளஞ்செழியன் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டதால், தனலட்சுமி தான் பணிபுரியும் நிறுவனத்தில் கார்த்திக் (42) என்பவருடன் நட்பு பாராட்டியுள்ளார்.
கார்த்திக், தனலட்சுமிக்கு ஆறுதல் வார்த்தை கூறி கணவர் இளஞ்செழியனை போதை மறுவாழ்வு மையத்தில்...
தூங்க மறுத்த கைக்குழந்தையை கடித்துவைத்த பணிப்பெண் செய்த செயல் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
சிங்கப்பூரில்.....
சிங்கப்பூரில் ஒருபெண் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார். பின்னர் அந்த குழந்தைகளை கவனித்துக்கொள்ள 33 வயதான மசிதா கொரிடாதுரோச்மா என்ற இளம்பெண் பணியமர்த்தப்பட்டார்.
இந்தோனேசியாவை சேர்ந்த மசிதா, 2021 ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்டார். அவரது முதன்மைக் கடமைகளில் அவரது முதலாளியின் இரட்டைக் குழந்தைகளைப் பராமரிப்பது, பின்னர் வீட்டு வேலைகளும் அடங்கும்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு மே 26, மசிதாவின் முதலாளி தனது மூத்த மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் சின்ன சின்ன...
கிரண்..
வடக்கிலிருந்து கோலிவுட்டுக்கு கவர்ச்சி காட்ட வந்த நடிகைகளில் கிரணும் ஒருவர். இவர் மும்பையை சேர்ந்தவர். பாலிவுட்டில் பெரிய நடிகை ஆக வேண்டும் என ஆசைப்பட்டவர். ஆனால், தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வரவே இங்கு வந்தார். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார்.
தழுக் மொழுக் உடம்பை காட்டி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த கிரண் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்தார். அன்பே...
















