Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மனைவியை..
குடிப்பழக்கத்திற்கு அடிமையான 50 வயதான ஒருவர், தான் மது அருந்துவதைத் தடுக்க முயன்ற தன் மனைவியைக் கொலை செய்துள்ளார். திங்கள்கிழமை ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதியில் உள்ள தாராபூர் கிராமத்தில் தம்பதிகள் தனியாக இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
50 வயதாகும் ராம் சந்திர துரி 12 முறை திருமணம் செய்துகொண்டவர். ஏற்கெனவே அவரைத் திருமணம் செய்துகொண்ட 11 மனைவிகள் அவரது குடிப்பழக்கம் மற்றும் அடிக்கடி சண்டையிடும் போக்கு காரணமாக...
நல்ல காலம் பிறக்கும் என்பதால் அவர்களை தீ வைத்து எரித்தேன்.. அதிர வைத்த குற்றவாளியின் வாக்குமூலம்!!
Tamil 360 - 0
கேரளாவில்..
கேரளாவின் கோழிக்கோடு எலத்தூர் அருகே ஓடும் ரயிலில், நபர் ஒருவர் சக பயணியை தீ வைத்து எரித்தார். இதில் 8 பேர் தீக்காயம் அடைந்த நிலையில், இரண்டு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
அவர்களது உடல்கள் தண்டவாளத்தில் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தீ வைத்து எரித்த நபரான முகம்மது ஷாரூக் ஷஃபி மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் வைத்து...
நீட் தேர்விற்கு பயிற்சி பெற்று வந்த மாணவி திடீரென எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
தமிழகத்தின்..
தமிழகத்தின் நெய்வேலி அருகே நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெய்வேலி அருகே உள்ள ஆபத்தாரணபுரத்தை சேர்ந்த உத்திரபாதி என்பவர் தனது பணிக்காக நெய்வேலியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவரது மகளான நிஷா கடந்த ஆண்டு நடந்த பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 399 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அவர் நீட் தேர்வு எழுதுவதற்காக நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தனியார்...
இந்தியாவில்..
இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி மாவட்டத்தில் சிர்காவ் என்ற கிராமத்தில் வசித்து வந்த பெண் ஒருவர் பக்கத்து கிராமத்தில் வசித்து வந்த இளைஞன் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார்.
இந்தப் பெண் காதலிப்பதை தெரிந்துக்கொண்ட பெற்றோர்கள், இவருக்கு அவசர அவசரமாக ஒரு மாப்பிள்ளைப் பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்தப் பெண்ணும் அந்த மாப்பிள்ளை திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணம் முடிந்த கையோடு திடீரென பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு ஓடியிருக்கிறார். பொலிஸ்...
திருச்சியில்..
திருச்சியில் காந்தி மார்க்கெட்டைச் சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி சுசீலா. இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கட்டிட தொழிலாளியான கணேஷ் மனைவி குழந்தைகளுடன் திருப்பூரில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் இவருடன் கட்டிட வேலைக்கு வந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கத்தில் அவ்வப்போது கணேஷ் வீட்டுக்கு வந்து சென்று இருக்கிறார் பாலாஜி .
அப்போது கணேசின் மனைவி சுசிலாவுக்கும்...
ஹரியானாவில்...
ஹரியானா மாநிலம் ரோஹ்டக் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நீலம் (23). இவர் சோனிபட் பகுதியை சேர்ந்த சுனில் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நீலம் கனடாவில் வேலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவர் அதற்காக சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS) தேர்வில் தேர்ச்சி பெற்று கன்னடாவுக்கு சென்றார். அங்கு வேலையும் பார்த்து வந்தார்.
இந்த நிலையில், நீலத்தை திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி இந்தியாவுக்கு அழைத்துள்ளார் சுனில்....
இன்றைய ராசிபலன்…
மேஷம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர்...
ரேஷ்மா பசுப்புலேட்டி..
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா பசுப்புலேட்டி விமான பணிப்பெண், தெலுங்கு டிவி சீரியல் நடிகை என தனது கேரியரை துவங்கினார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.
மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவருக்கு சீரியல் வாய்ப்புகள்தான் தேடி வந்தது. சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியல்தான் ரேஷ்மா முதலில் நடித்தது. அதன்பின் தொடர்ந்து சீரியலில் நடிக்க துவங்கினார்....
இழுத்து மூடி நடிச்ச சீதா லட்சுமியா இது.. உள்ளாடையில் படு மோசமான போஸ் கொடுத்து உறைய வைத்த மிருனள் தாக்கூர்!!
Tamil 360 - 0
மிருனள் தாக்கூர்..
மும்பையை சேர்ந்த மிருனள் தாக்கூர் ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். ஏழெட்டு சீரியல்களில் நடித்துவிட்டு பின் சினிமாவுக்கு போனார். முதலில் சில குஜராத்தி திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார்.
கிட்டத்தட்ட 15 ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். ஆனால், அப்போதெல்லாம் பிரபலமாகாத மிருனள் தெலுங்கில் சீதா ராமம் என்கிற திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகிவிட்டார். இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக...
நிதி அகர்வால்..
பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார்.
பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு...
















