Monday, September 28, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பிரக்யா... ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்து டெல்லியில் படித்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்தவர் பிரக்யா. டிக் டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து இவர் பிரபலமானார். அதன் மூலம்தான் இவருக்கு நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளர். யுடியூப்பில் வெளியான ‘லாக்டவுன் காதல்’ எனும் வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். அதோடு, விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலிலும் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில்...
சித்தி இத்னானி.. மும்பையை சேர்ந்தவர் சித்தி அட்னானி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்., இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில்தான். இவர் நடிப்பு பட்டறையில் முறைப்படி பயிற்சி எடுத்தவர். பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் முதலில் நடித்தது ஒரு குஜராத்தி திரைப்படத்தில்தான். அதன்பின் டோலிவுட் பக்கம் சென்று சில படங்களில் நடித்தார். சிரித்தால் கன்னத்தில் குழி விழுவது இவரின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் விஷயமாகும். சிம்பு...
ஸ்ருஷ்டி டாங்கே.. எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு...
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும்...
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி...
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
வாணி போஜன்... முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. ஆனால் நம்ம வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது. அண்மையில் தெலுங்கு...
ஹன்சிகா.. நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம்...
தேனியில்.. தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகள் 25 வயது மகேஸ்வரி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அங்கேயே ஒரு விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு விடுதியின் மேல்தளத்தில் மகேஸ்வரி செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கவனித்துள்ளனர். கத்தி , கூச்சலிட்டவாறே இரவு 11.30 மணியளவில் திடீரென மரக்கிளைகள் ஒடிந்து விழுந்த...
தமிழகத்தில்.. காஞ்சிபுரத்தின் குன்றத்தூரை அடுத்த அமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன் (32). இவருக்கும் லோகப்பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கோகுல கண்ணன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். இதனால் திருமணத்தின்போது பெண் வீட்டார் 30 சவரன் நகை,  ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக வழங்கியதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த சில தினங்களில் மாப்பிள்ளைக்கு எண்ணெய்...