Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பிரியாமணி..
கர்நாடகாவை சேர்ந்த பிரியாமணி பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் பல திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமா மட்டுமில்லமால் தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தமிழில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே இல்லை.
அமீர் இயக்கத்தில் சூர்யாவின் தம்பி கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் முத்தழகாக வாழ்ந்து காட்டியிருந்தார். இந்த...
ராஷி கண்ணா..
ஹிந்தி பேசும் மாநிலத்திலிருது கோலிவுட்டுக்கு நடிக்க வந்த நடிகைகளில் ராஷி கண்ணாவும் ஒருவர். முதலில் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன்பின் அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்திருந்தார். கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்திலும் நடித்திருந்தார். நல்ல உயரம், அழகான முகம்,...
மிர்னாளினி..
டிக்டாக் ஆப் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமாகி சினிமாவில் நுழைந்தவர் மிர்னாளினி. டிக்டாக் ஆப்பில் அம்மணி வெளியிட்ட டப்ஷமாஷ் வீடியோக்களை பார்த்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.
முதன் முதலில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் கோப்ரா, எனிமி, எம்.ஜி.ஆர் மகன், எனிமி, கோப்ரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
டிக்டாக் ஆப்பில் பிரபலமான அளவுக்கு மிர்னாளினி சினிமவில் பிரபலமாகவில்லை. ஏனெனில், அவர் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
எனவே, இவரும்...
ஈரோட்டில்..
கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காடு கண்ணகி வீதியை சேர்ந்தவர்கள் குமார். இவரது மனைவி மஞ்சுளாதேவி. இந்த தம்பதியின் மகள் ஸ்வேதா (21) கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி., 3ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில், கடந்த 28ஆம் தேதி காலை கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானர். இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம்...
கேரளாவில்..
இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் - கோட்டங்குளங்கரா பகுதியில் திருவிழாவொன்றில் சிறந்த ஒப்பனைக்காக முதல் பரிசு வென்ற, பெண் வேடமிட்ட ஆணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மதத்திற்கும் பல்வேறு திருவிழாக்கள் இருக்கின்றன. அவற்றில் சில திருவிழாக்கள் மதம் தாண்டி மக்களை ஒருங்கிணைக்கூடியது.
சில திருவிழாக்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அப்படியொரு திருவிழா கொல்லம் மாவட்டத்தில் நடைபெறும் சமயவிளக்குத் திருவிழாவாகும்.
இந்தத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இத்திருவிழாவில் ஆண்கள் தங்கள்...
இன்ஸ்சூரன்ஸ் பணத்திற்காக சகோதரனின் மனைவி மற்றும் 2 மகன்களை கொன்ற நபர்.. அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
ஜார்கண்ட்டில்..
ஜார்கண்ட் மாநிலம் கும்லா நகரில் சொத்து தகராறு மற்றும் காப்பீட்டுத் தொகை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் அனோஸ் கந்துல்னா(Anos Kandulna) என்ற நபர் தனது சகோதரனின் மனைவி மற்றும் இரண்டு மருமகன்களைக் கொன்றுள்ளார்.
குடிபோதையிலிருந்த அந்த நபர் தனது சகோதரரின் மனைவியான பூனம் கண்டுல்னா (35) என்ற பெண்ணை வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
பூனத்தின் இரண்டு மகன்கள் தாயைக் காப்பாற்ற முயன்றபோது, அனோஸ் ஆத்திரத்தில் அவர்களையும் கொன்றுள்ளார். கடந்த 2017ல்...
நடுரோட்டில் பெண் ஆய்வாளர் வசந்தி செய்த மோசமான செயல்.. மடக்கிப் பிடித்த போலீசார் : நடுரோட்டில் நடந்த பரபரப்பு!!
Tamil 360 - 0
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம், நாகமலை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணி புரிந்தவர் வசந்தி. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்ஷத் (32), பேக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் தனியாக கம்பெனி தொடங்க சிலரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்காக காத்திருந்த போது, நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி போலீஸ்...
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள அப்பைபாலம் கிராமத்தில் லகபதி - வசந்தி தம்பதியின் மகள் ஸ்ரவந்தி. இவர் மரிபெடா தண்டாலில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே போல் இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் அன்னு என்ற மகனும் உள்ளார்.இந்நிலையில், ஸ்ரவந்தி கடந்த வியாழக்கிழமையன்று பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வீட்டின் அருகே தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு மூச்சு விடுவதில் லேசாக...
பெற்றோர் கூறிய வார்த்தை.. விபரீத முடிவு எடுத்த 9ஆம் வகுப்பு மாணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
தமிழகத்தில்..
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் பரிமளராஜ். இவருடைய 15 வயது மகன் ரிஷி, அரசு பாடசாலையில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். ரிஷிக்கு படிப்பில் அதிக நாட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரிஷியை சரியாக படிக்கும்படி கூறி வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் குளியல் அறைக்குள் சென்ற ரிஷி நீண்ட நேரமாக வெளியேற வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது...
திருமணத்தில்..
திருமண காரியத்தில் நிகழும் சம்பவங்களில் சில மகிழ்ச்சியினை தந்தாலும், சில காண்பவர்களை கண்கலங்க வைக்கவும் செய்கின்றது. திருமணம் என்றாலே பெண்களுக்கு ஒருவித பயத்தை தான் ஏற்படுத்துகின்றது.
காரணம் தனது பிறந்து வளர்ந்த குடும்பத்தினை விட்டுவிட்டு பழக்கம் இல்லாத ஒரு குடும்பத்தில் வாழ வேண்டும் என்பதே. பல திருமண நிகழ்வில் பெண்கள் திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்லும் தருணத்தில், கண்ணீர் மல்க கதறுவதுண்டு.
அவர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பமே கண்ணீரில் தான் காணப்படும்....
















