Monday, September 28, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்… மேஷம் புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள். மிதுனம் கலகலப்பான...
அதிதி ராவ்.. காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக...
நிவிஷா.. சினிமாவில் பெரிய நடிகை ஆக வேண்டும் என ஆசைப்பட்டு சிரீயல் நடிகையாக மாறிய பல பெண்களில் நிவிஷாவும் ஒருவர். சிலர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமலேயே சீரியலுக்கு போவார்கள். ஆனால், நிவிஷா சில திரைப்படங்களில் நடித்துவிட்டு வாய்ப்புகள் இல்லாமல் சீரியலுக்கு போனார். அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் சீரியலுக்கு சென்றுவிட்டார். தெய்வமகள், சிவகாமி, ஓவியா, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சில...
அஞ்சலி.. நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக...
கஜோல்.. மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு. பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம்...
ரேஷ்மா.. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ரேஷ்மா தற்போது சின்னத்திரை சீரியலில் கலக்கி வருகிறார். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஹிட் அடித்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் இந்த ரேஷ்மா தான். பல சீரியல்களில் நடித்தாலும் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். விலங்கு வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். சீரியலில் நடிக்கும் முன் ஆந்திராவில் டிவியில் செய்தி வாசிப்பாளர், விமான பணிப்பெண் என பல வேலைகளை செய்துள்ளார். வம்சம் சீரியலில் துவங்கி...
பிரக்யா நாக்ரா.. பிரக்யா நாக்ரா ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அஞ்சலி’ எனும் சீரியலில் நடித்தார். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸ்ஸிலும் பிரக்யா நாக்ரா நடித்தார். நடிகர் ஜெய்யுடன் பிரக்யா நாக்ரா ‘வரலாறு முக்கியம்’ என்கிற படத்திலும் நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளியானது. வளரும் இளம் நடிகைகளில் ஒருவராக இவர் மாறியுள்ளார். தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிப்பதற்காக விதவிதமான உடைகளில் அழகாக போஸ் கொடுத்து...
சினேகா.. புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. இந்த கோலிவுட்டில் பல...
பிரியா பிரகாஷ் வாரியர்.. சில நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் பிரபலமாவார்கள். ஆனால், ஒரு வீடியோ மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் நடித்த ஒரு அடார் லவ் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனை பார்த்து இவர் ஸ்டைலாக கண்ணடிக்கும் காட்சி படம் வெளியாவதற்கு முன்பே வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த படம் ஓடவில்லை என்றாலும் பிரியா பிரபலமானார். மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிக்க இவருக்கு...
திருவள்ளூரில்.. திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ண மூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கற்பகம் என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. இவர்களுக்கு தற்போது 9 வயதில் பிரதிக்ஷா என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் தற்போது குழந்தைகள் கைகளில் மொபைல் போன்கள் உலாவி வருவதுபோல் பிரதிக்ஷாவும் ஸ்மார்ட்...