Monday, September 28, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அரியலூரில்.. அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது வாட்ஸ் அப்க்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு போன் அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பை ஏற்ற விமல்ராஜ் இது குறித்து விசாரிக்கும் பொழுது எதிர் முனையில் ஆங்கிலத்தில் பேசிய பெண் குரல் இங்கிலாந்தில் தங்கள் மகளது பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட குலுக்களில் விமல்ராஜ்க்கு பரிசு விழுந்ததாக தெரிவித்திருக்கிறது. இதைக் கேட்டதும் மிகவும் ஆர்வமாக அப்பெண் குரலிடம் பேசிய விமல்ராஜ், இந்த...
பள்ளியில்.. ஒரே பள்ளியில் படிக்கும் மாணவனை காதலித்து வந்த மாணவி, வேறொரு மாணவி அவனுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி, பேசி வந்ததால், பொது இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி, தோழிகளுடன் கட்டிப் புரண்டு சண்டையிட்டது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திடீரென மாணவிகள் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டது குறித்து என்னமோ ஏதோ என திரண்ட பொதுமக்கள், விஷயம் கேள்விப்பட்டு காரித்துப்பி, திட்டி மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி சாலை...
தர்மபுரியில்.. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள காமராஜர் நகரில் ராஜாமணி (50), செல்வி (45) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாது மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான மெக்கானிக் ராமன் என்பவருக்கும், 45 வயதான செல்விக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதலை தெரிந்துகொண்ட ராஜாமணி, மனைவியை...
ஆட்சியர் திவ்யா.. #மீடூ அனுபவங்கள் பலரும் சொல்லி அதிரவைத்து வருகின்றனர். அண்மையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு, ஐந்து வயதில் பெற்ற தந்தையால் பா.லி.ய.ல் தொ.ல்.லை.க.ளை அ.னுபவித்தேன். அப்போது எனக்கு எதிர்க்கும் தைரியம் வரவில்லை. 15 வயதில்தான் எனக்கு எதிர்க்கும் தைரியம் வந்தது சொல்லி பல விவாதங்களை தொடங்கி வைத்திருந்தார். இந்த நிலையில், கேரளாவில் ஆட்சியர் திவ்யா தனது மீடூ துயரத்தை பகிர்ந்திருக்கிறார். கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஆட்சியராக...
மணமகன்.. இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர்...
சென்னையில்.. சென்னை தாம்பரத்தை அடுத்துள்ளது பெருங்களத்தூர். இங்கு புத்தர் நகரில் வசித்து வருபவர் சபாபதி. இவரது மனைவி பெயர் மாலதி. 2 பேருமே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.. கடந்த வாரம் தம்பதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தனர். மாலதி மட்டும் வீட்டுக்கு திரும்பிவந்தார். அப்போது, வீட்டில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ந்தார். ஆனால் வீட்டின் பூட்டு...
செங்குன்றத்தில்.. சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து தந்தையின் நினைவில் வாடி வந்த கல்லூரி மாணவி கீர்த்தி தனது அம்மாவுடன் அதே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த கீர்த்தி யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்து வந்துள்ளார். வழக்கம் போல் தாய் வேலைக்கு சென்றுவிட கீர்த்தி மட்டும் வீட்டில்...
இன்றைய ராசிபலன்… மேஷம் விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம் 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில...
நிவேதா பெத்துராஜ்.. 2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும்...
சுனைனா.. ‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.Sun Pictures புண்ணியத்தில் அந்த...