Monday, September 28, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு அ.ருகே க.ள்.ள.க்.கா.த.லை க.ண்.டித்த க.ண.வ.ரை து.ப்.ப.ட்.டா.வா.ல் கொ.லை செ.ய்.து.வி.ட்.டு நா.டகமாடிய ம.னைவியை போ.லீசார் கை.து செ.ய்துள்ளனர். க.டந்த சி.ல ஆ.ண்டுகளாக க.ள்.ள.க்.கா.த.ல் வி.வகாரத்தால் தமிழகத்தில் கொ.லை ச.ம்.ப.வ.ங்.க.ள் தொ.டர்ந்து அ.திகரித்து வ.ருவது க.வலைக்கூறிய வி.ஷயமாக உ.ள்ளது. இ.ந் நி.லையில், செ.ங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அ.டுத்துள்ள நெல்வாய் பாளையத்தை சேர்ந்தவர் விவேக். இ.வரது ம.னைவி ஜெகதீஸ்வரி. இ.ந்த த.ம்பதிக்கு இ.ரண்டு கு.ழ.ந்தைகள் உ.ள்ளனர். இ.ந்நிலையில், அ.தே ப.குதியை சே.ர்ந்த ஏகாம்பரம் எ.ன்பவருடன் ஜெகதீஸ்வரிக்கு...
சென்னையில்.. சென்னையை சேர்ந்தவர் மஞ்சு.. 37 வயதாகிறது. தி.நகர் ஆர்காட் தெருவில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறார்.. திருமணமாகிவிட்டது.. ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார். இரு மகள்களுடன் தன்னுடைய தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். ஆடை வடிவமைப்பாளரான மஞ்சு, டிவி சீரியல் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அந்தவகையில், மஞ்சுவிடம் கஸ்டமராக அறிமுகமானவர் அபர்ணா.. . பழம்பெரும் நடிகர் ஜெமினி...
சென்னையில்.. சென்னையை அடுத்த காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மல்லிகா. இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன் குளத்தில் மூழ்கி இறந்து விட்டார். இளைய மகன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி லாரியில் கிளினராக வேலை செய்து வருகிறார். மல்லிகா கணவர் இறந்த பிறகு முருகன் என்பவரை 2வதாக திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். இந்நிலையில்...
சென்னையில்.. உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக சமூக வலைத்தளத்தில் பிரபலமாகிவரும் இளம்பெண் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி சபாபதி (37) மற்றும் மாலதி (31). கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சபாபதி காலையில் வேலைக்குச் சென்றுள்ளார், அதேபோல் அவரது மனைவி மாலதி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். மாலதி மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த பணம் மற்றும்...
சத்தீஸ்கரில்.. சத்தீஸ்கரில் சாலை விபத்தில் உயிரிழந்த கான்ஸ்டபிளின் 5 வயது சிறுவனுக்கு போலிஸ் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் யாராவது இறந்தால் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அதே வேலை வழங்கப்படும் என்று அரசு விதி உள்ளது. அதன் படி தந்தையை இழந்த 5 வயது சிறுவனுக்கு காவல்துறையில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் போலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். கடந்த...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம் கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை...
காயத்ரி.. “18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார். அந்த காட்சியின் மூலம்...
ரஷ்மிகா மந்தனா.. கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு...
இனியா... தமிழில் திரையுலகில் வாகை சூட வா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை இனியா. முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வாங்கி அனைவரின் கவனத்தையும் பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவருக்கு சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காததால், சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்தார். அதன்...
ஈஷா ரெப்பா.. பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா...