Monday, September 28, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தமன்னா.. 17 வருடங்களுக்கு முன், ஜோதி கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா நடிப்பில், கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தவர் தமன்னா, சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி...
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
சனம் ஷெட்டி.. முன்னாள் காதலரான தர்ஷன் மீது சனம் ஷெட்டி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்திற்கு பிறகு என்னை கழட்டி விட்டு சென்றுவிட்டார் என்று பெரும் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் சனம் செட்டி. அதன் பிறகு எப்படியாவது தர்ஷனை விட பெரிய ஆளாக அவர் கலந்துகொண்ட அதே Big Bossக்கு கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல...
திவ்யா துரைசாமி.. நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார். பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள்,...
சென்னையில்.. சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பிரேம்குமார் (37)- கோமதி (35) தம்பதி வசித்து வந்துள்ளனர். திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பிரேம்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்கதையாகி வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி குடித்துவிட்டு வந்த பிரேம்குமார், வழக்கம்போல் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுத்தக்கொள்ள முடியாத மனைவி கோமதி புதுவண்ணாரப்பேட்டை...
சிவகங்கையில்.. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள துவார் கிராமத்தில் பூமலை கண்மாய் பகுதியை சேர்ந்தவர் அடக்கி (46). கனவர் இறந்த நிலையில் மகன் சின்ன கருப்பனுடன் (26) வசித்து வந்தார். அடக்கி விவசாய கூலி வேலைக்கும், சின்ன கருப்பன் பகுதி நேர ஓட்டுனராகவும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இன்று காலை விவசாய கூலிப்பணிக்கு அழைப்பதற்காக சிகப்பி என்பவர் அடக்கி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் தாய் அடக்கியும், கட்டிலில்...
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் பொண்டலவாடா கிராமத்தை சேர்ந்தவர் அந்த டீச்சர்.. 24 வயதாகிறது.. டீச்சர் டிரெயினிங் முடித்துள்ளார்.. நர்பாலாவில் உள்ள, பிரைவேட் ஸ்கூலிலேயே ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். பள்ளிக்கு தினமும் ஆட்டோவில்தான் சென்று வந்துள்ளார்.. அப்போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஜாபர்வாலி என்பவர்தான், டீச்சரை ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.. ஜாபர்வாலிக்கு 30 வயதாகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, காதலாகவும் கனிந்துள்ளது.. இருவரும் அடிக்கடி தனிமையிலும்...
கேரளாவில்.. தமிழக கேரள எல்லை பகுதியான கம்பம் மெட்டு அருகே காஞ்சியார் பகுதியைச் சேர்ந்தவர் பிஜேஸ். இவருடைய வயது 32. விவசாயம் செய்து வரும் பிஜேஸ், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அனுமோல் என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.  இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். அனுமோல் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பிய அனுமோல் காணாமல் போனதாக...
பிரிட்டன்... பொதுவாக இரு மனதுக்கு இடையே உருவாகும் காதல் என்பது மொழி, மதம், வயது என பல விஷயங்களை தாண்டி வரும் என ஒரு கூற்று உண்டு. இருவர் இடையே காதல் உருவாகி விட்டால் எப்படியாவது நிலைத்து நின்று தங்கள் வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும் என்றும் அவர் நினைப்பார்கள். அதே வேளையில், மறுபக்கம் ஏதாவது சில காரணங்களால் காதல் கைகூடாமல் கூட போகலாம். அப்படி இருக்கையில், சுமார் 60 ஆண்டுகள்...
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசித்து வரும் சண்முகவேல் மற்றும் சாந்தி தம்பதிகள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகளுக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலையில் மணப்பெண்ணின் தாயார் சாந்தி கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த திருமண வீடும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், சாந்தியின் உடல் பிரேத...