Monday, September 28, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சிருஷ்டி டாங்கே.. எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு...
ரகுல் ப்ரீத் சிங்... தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ராஜன் என்பவரின் மகன் ராஜேஷ் (வயது 44). இவர் செம்பூர் ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு லோரேனின் மூலமாக அவரது சகோதரி கோவை போத்தனூர் சத்ய சாய் நகர் பகுதியில் வசித்து வரும் ஹேசல் ஜேம்ஸ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக்...
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் அருகே கிராமம் ஒன்று உள்ளது. இங்கு நிஷா - சாஹித் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மிராப் என்ற 10 வயது மகனும், கைனன் என்ற 6 வயது மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்கிருக்கும் தொடக்கப்பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலை நேரத்தில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த இரன்டு குழந்தைகளையும்...
ஈரோட்டில்... திருப்பூர் மாவட்டம், வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதிக்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் சத்தியமங்கலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சந்தியா வெளியூருக்குச் சென்றுள்ளார். இதையடுத்து நேற்று கணவன் சதீஷ்குமாருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரது செல்போன்...
ஐதராபாத்தில்.. ஹைதராபாத் | குஷாய்குடா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மென் பொறியாளர்களான சதீஷ் (39), வேதா (5) ஆகியோர் வசித்து வந்தனர். அவர்களுக்கு நிஷிகட் ( 9), நிகால் (5) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். பிறந்தது முதல் மகன்கள் இரண்டு பேருக்கும் உடல் நிலையில் தீவிர பாதிப்புகள் இருந்து வந்தன. எனவே மகன்கள் இரண்டு பேருக்கும் சிகிச்சை அளிக்க கடந்த பல ஆண்டுகளாக அந்த தம்பதி தாங்கள் சம்பாதித்த...
இங்கிலாந்தில்.. இங்கிலாந்தில் லண்டனில் வசித்து வருபவர் 30 வயது இளம்பெண் எல்லே ஆடம்ஸ் . இவர், தனது வாழ்க்கை அனுபவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 2020வரை ஆரோக்கியமாக வாழ்ந்த இவர் அதன் பிறகு திடீரென ஒரு நாள் இரவு வழக்கம் போல தூங்கி மறுநாள் எழுந்து கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால், அவருக்கு சிறுநீர் வரவில்லை. சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவருக்கு சிறுநீர் வெளியேறவில்லை. ப.த.ட்டத்தில் உடல் சூடாகி விட்டது. நிறைய...
கோவையில்.. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (42). தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரம்யா (36) என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் ரமேஷ் அடிக்கடி ராம்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததால் கணவரை விட்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது...
அகன்ஷா துபே.. பிரபல இளம்நடிகை அகன்ஷா துபே தனது அறையில் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1997-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி அன்று உத்தப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் பிறந்த நடிகை அகன்ஷா துபே டிக் டாக் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாவின் வீடியோகளை பதிவிட்டு வந்த அவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். 16 வயதிலேயே மாடலாக அறிமுகமான இவர்,...
இளம்பெண்.. தனியார் பேருந்தை இயக்கு பெண்களால் ஆண்களுக்கு நிகராக அனைத்தும் செய்யமுடியும் என்பதை கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிரூபித்துள்ளார். ஆண்களும் பெண்களும் சேர்ந்து வசித்துவரும் இந்த உலகத்தில் பெண்களால் ஆண்களுக்கு நிகராக அனைத்தும் செய்யமுடியும் என்பதை பல்வேறு பெண்களும் நிரூபித்து வருகின்றனர். அவர்களின் வரிசையில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கனரக ஓட்டுநர் பிரிவில் முத்திரையைப் பதித்து வருகிறார் கோவையை சேர்ந்த ஷர்மிளா.24 வயது இளம்பெண்ணான ஷர்மிளா பார்மசி டிப்ளமோ படித்துள்ளார். ஆனால் தந்தையின்...