Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்…
மேஷம்
கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த இடத்தில் தொட்டாலும் பல முறை முயன்று முடிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் அதிருப்தி அடைவார்கள்....
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருபவர் சதாசிவம். இவருக்கு வயது 43. திமுக ஒன்றிய துணை செயலாளரான சதாசிவம் அதே பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி 38 வயது அனிதா.இவர் குனிச்சி மோட்டூர் பகுதி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2 மகன்கள். சதாசிவத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு...
சென்னையில்..
சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில், போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ஆய்வாளராக பணியாற்றியவர் ராணி (43). இவர் தனக்கு காவல்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட போலீஸ் ஜீப்பை ஓட்டுவதற்கு, தனது சொந்த கார் ஓட்டுநரை அழைத்து செல்வதாக குற்றசாட்டுக்கள் எழுந்தது.
இவர் போக்குவரத்து விபத்துகள் நடக்கும் போதும், அது குறித்து விசாரணை நடத்த செல்லும் போதும், தனக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் சிலரை அழைத்து சென்றார்.
அந்த வழக்கறிஞர்கள் வாயிலாக, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில்...
மாயமான பள்ளி ஆசிரியை.. அக்காவை தேடி வீட்டுக்கு சென்ற தம்பிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
கேரளாவில்..
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையைச் சேர்ந்தவர் விஜேஷ். இவருடைய மனைவி அனுமோள் (27), அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 17ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர், மறுநாள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றி அனுமோளின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் விஜேஷை தொடர்பு கொண்டு,
‘என்னாச்சு.. அனுமோள் எங்கே..?’ என்று கேட்டுள்ளனர். இதற்கு, அனுமோள்...
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (27). இவர் அதே ஊரைச் சேர்ந்த சசிகலா (24) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், நேற்றிரவு மொடையூர் சங்கராபரணி ஆற்று பாலத்தின் கீழ் கழுத்தறுபட்டு ஆபத்தான நிலையில் கிடந்த சத்யராஜை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
உடனே செஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லிவிட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்....
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பூச்சி அத்திப்பேடு கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60). இவருக்கும் எஸ்தர்(42) என்ற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
மேலும் எஸ்தரின் இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில் அவரது வீட்டின் அருகே இளைய மகள் தீபிகா, மருமகன் மணிகண்டன் ஆகியோர் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
இந்த விவகாரம் மருமகனுக்கு தெரியவந்ததை அடுத்து முத்துகிருஷ்ணனை பார்த்து எனது மாமியார் வீட்டிற்கு வரவேண்டாம்...
மாதவிடாய் என முதலிரவை தள்ளிபோட்ட மணப்பெண்.. உண்மை தெரிந்து அதிர்ந்துபோன மாப்பிள்ளை குடும்பம்!!
Tamil 360 - 0
மத்தியப் பிரதேசத்தில்..
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு குடும்பத்தார், திருமண ஏஜென்ட் மூலம் பெண் தேடி உள்ளனர். அந்த ஏஜென்ட் ஏராளமான பெண்களின் புகைப்படங்களை அந்த குடும்பத்தினருக்கு காட்டியுள்ளார்.
அதில் ஒரு பெண்ணை அதிகம் பிடித்துபோனதால் பெண்ணின் தரப்பில் பேசினர். அவர்களும் சம்மதம் தெரிவித்ததால் திருமணத்து ஏற்பாடு செய்தனர்.
பின்னர் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு மணமக்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால்...
சேலத்தில்..
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மானத்தாள் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சென்னையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சம்பத்குமார் - சரஸ்வதி தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சேடப்பட்டியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரியும் அமிர்தவல்லி என்பவருடன் சம்பத்குமாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அமிர்தவள்ளி, சம்பத்குமார் இடையே...
இந்தியாவில்..
இந்தியாவை சேர்ந்த YouTuber ஒருவர் தனது தாத்தாவின் இறுதிச் சடங்கு நிகழ்வை vlog செய்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தற்போதைய காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாக பலரும் பிரபலமடைவதோடு பணமும் சம்பாதித்து வருகின்றனர்.
அதிக லைக்ஸ்களுக்காக கருத்துகளுக்காக வித்தியாசமாக எதையாவது பதிவிட்டுக் கொண்டும், பல கோமாளித்தனங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். அது போலொரு சம்பவத்தை தான் யூடூப்பரான லக்ஷய் சவுத்ரி(Lakshay Chaudhary) என்ற நபர் செய்திருக்கிறார்.
தனது தாத்தாவின் இறப்பிற்கு பின்பான...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அசைவ கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வீண் செலவுகள் அதிகமாகும்....
















