Monday, September 28, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சென்னையில்.. சென்னை மாங்காடு பகுதியில் வசித்து வருபவர் சின்னத்திரை நடிகை சாந்தி. இவரது கணவரையும், மகளையும் சொந்த மகனே கொலைச் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சொத்து பிரச்சனைக்காக செய்யப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலைச் செய்த பிரகாஷ், திரைத்துறையில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு ராகவேந்திரா தெருவில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவர் இசைப் பள்ளி ஒன்றில்...
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 28 வயது ஜெகன். இவர் மிகவும் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர். டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். சரண்யாவின் வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததால் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இன்று பிற்பகல் ஜெகன் கே.ஆர்.பி. அணை அருகே பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சராமாரியாக...
சென்னையில்.. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ளது பெருங்களத்தூர். இங்குள்ள புத்தர் நகர் என்ற இடத்தில் வசித்து வரும் சபாபதி - மாலதி தம்பதியினர் தங்கள் வீட்டிலிருந்த 3 சவரன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரொக்கமும் காணவில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீர்க்கங்காரனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், தங்கள் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக சம்பவம் நடந்த இடத்தில சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த...
தஞ்சாவூரில்.. தஞ்சாவூரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளைப் பூண்டு வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு வியாபாரி பரபரப்பு புகார். வியாபாரிகளை தொடர்பு கொள்ளும் பெண்கள் கட்சிதமாக காரியத்தை நகர்த்தி மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே நா.வல்லுண்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; ''ஐயா, நான்...
காஞ்சிபுரத்தில்.. காஞ்சிபுரம் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி, அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். மேலும் வயிறு வலிக்கிறது என கூறியதால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைகேட்டு பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாணவியிடம் விசாரித்தபோது, கோவிந்தவாடி கிராமத்தை சேர்ந்த...
பெங்களூருவில்.. பெங்களூருவில் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலனுடன் சேர்ந்து தனது சொந்த சகோதரனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாக்யஸ்ரீ - லிங்கராஜு. இருவரும் ஒரே குடும்பத்தில் பிறந்த உடன் பிறப்புகள். பாக்யஸ்ரீ விஜயபுராவில் உள்ள கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது ஷிவ்புத்ரா என்பவரை காதலித்துள்ளார்.  ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் நெருங்கி...
இன்றைய ராசிபலன்… மேஷம் எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் சக ஊழியரிடம் கவனமாக பழகுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில்...
வாணி போஜன்... முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. ஆனால் நம்ம வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது. அண்மையில் தெலுங்கு...
ஜான்வி.. ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி...
காவ்யா.... பாரதி கண்ணம்மா சீரியலில் சிறு துணை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், விஜே சித்ராவின் மறைவிற்கு பின்னர், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சாயலில் நயன்தாரா போல இருக்கும் காவ்யா, ஒரு மாடல் அழகியும் கூட. பிரபல புத்தகங்களின் அட்டைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வரும் இவர், தனது ஸ்டைலிஷ் மாடர்ன் லுக்கில்...