Monday, September 28, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரெஜினா... பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட். தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும்...
திவ்யபாரதி... அது என்னனு தெரியல, பசங்களோட Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில்...
பிரியா பவானி.. உலகத்திலேயே சிறந்த திரைக்கதை எது என்றால், கடவுள் நம் வாழ்க்கைகாக எழுதிய திரைக்கதைதான். ஏகப்பட்ட திருப்பங்கள், சுவாரஸ்யங்கள், அமைந்த திரைக்கதையில் பலர் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவார்கள் அல்லது அடிமட்டத்திற்கு செல்வார்கள். அப்படி வாழ்க்கையில் ஒரு படி முன்னேறியவர்களின் வரிசையில் பிரியா பவானி ஷங்கரும் ஒன்னு . செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா,...
ஹனிரோஸ்... மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர். சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Traneparent sleeveless Saree அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி. ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில்...
சித்தி இத்னானி.. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார். இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி...
ஈரோடு.. ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் கோசனம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தாயுடன் வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட நிலையில் திடீரென மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மாயமான இளம்பெண் திடீரென வீடு திரும்பினார். இதனையடுத்து,...
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள கிங் சர்க்கிள் பகுதியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி. அந்த பகுதியிலுள்ள ஐடி நிறுவனத்தில் CEO பதவியில் இருந்து வந்த இவருக்கு ஓட்டபந்தயத்தில் ஆர்வம் இருந்துள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் இவர் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை ராஜலட்சுமி, தனது கணவருடன் ஒர்லி கடற்கரைப்பகுதியில் நடைபயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது ராஜலட்சுமியை விட்டுவிட்டு, அவரது கணவர் சிவாஜிபார்க் பகுதிக்கு வந்து நடைப்பயிற்சி மேற்கொண்டு...
பீகார்.. பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தின் தோரியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிதீஷ் குமார். இவருக்கும் அண்டை மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் 6 மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.  இவரும் ஆன்லைன் மூலம் பேசத் தொடங்கி நட்பாக பழகியுள்ளனர். பின்னர் செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டு நிதீஷ் குமாரிடம் சிறுமி அடிக்கடி பேசத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் காதலிக்கும் மனநிலைக்கு இருவரும் சென்றுவிட்டனர். இந்நிலையில்,...
சேலம்... சேலம் மாவட்டம் செவ்வாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செகனஸ். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். செகனஸ்சின் நிலையை அறிந்து கொண்ட தாதகாப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாதேஷ் அவரிடம் ஆசை வார்த்தை கூறி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். நாளடைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில்,...
கள்ளக்குறிச்சி.. உயிரிழந்த தனது அப்பாவின் சடலத்தின்முன் திருமணம் செய்து, அவரது கடைசி ஆசையை மகன் நிறைவேற்றிய சம்பவம் காண்போரை நெகிழவைத்துள்ளது. கள்ளக்குறிச்சி பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சமீபத்தில் உடல்நிலையில் சரியில்லாமல் உயிரிழந்தார். அவரது மகன் பிரவீனுக்கு திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்பதே ராஜேந்திரனின் கடைசி ஆசையாக இருந்தது. அதேபோல், ஊர் மக்கள், சொந்தபந்தங்கள் முன்னிலையில் வரும் 27-ஆம் திகதி பிரவீனுக்கு சிறப்பாக திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக...