Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஹன்சிகா....
நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார்.
இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம்...
ஐஸ்வர்யா ராஜேஷ்...
Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன்...
ஸ்ரேயா...
ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில்...
பெரம்பூர்..
சபாபதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம் 63 இவரது மனைவி அம்முலு. இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.அமுலு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். முனிரத்தினம் தான் இருக்கும் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வருகிறார்.
கீழே தளத்தில் உள்ள மற்றொரு வீட்டில் முனிரத்தினத்தின் தங்கை தனலட்சுமி வசித்து வருகிறார். தனலட்சமியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு...
2 கோடி சொத்தையும் அரசு கேன்சர் மருத்துவமனைக்கு எழுதி வைத்த சகோதரிகள் : சுவாரஸ்ய சம்பவம்!!
Tamil 360 - 0
திருவள்ளூர்..
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜ் நகரில் 54 வயதான சுந்தரிபாய் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தனது வீட்டில் இறந்து சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கதினர் ஆவடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சுந்தரி பாய் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். சுந்தரி பாய் இறப்பதற்கு முன்பு அதே மாதம் 14ஆம் தேதியில் அவருடைய மூத்த சகோதரி...
காதலை எதிர்த்த அண்ணனை வெட்டிக் கூறுபோட்டு தங்கை : 8 ஆண்டுகளுக்குப் பிறகு தெரியவந்த உண்மை!!
Tamil 360 - 0
பெங்களூரு...
பெங்களூருவின் ஜிகானியில் இளைஞர் ஒருவரின் உடல் உறுப்புகள் மூன்று பைகளில் அடைக்கப்பட்டு, மூன்று வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட சம்பவம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
கொல்லப்பட்ட நபரின் தலை மட்டும் கிடைக்கவில்லை. இந்தக் கொடூரக் கொலை குறித்து விசாரித்து வந்த பெங்களூரு போலீசார் தற்போது குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டனர்.
சனிக்கிழமையன்று, பாக்யஸ்ரீ மற்றும் அவரது காதல் கணவர் சிவபுத்ரா ஆகிய இருவரையும் கைது செய்து இந்தக் கொலை வழக்கின் மர்மத்தைத் தீர்த்து வைத்துள்ளனர்.
கொலை...
பாடிபில்டர்...
உலகின் மிகக் குறைந்த உயரமுள்ள ஒருவர் பாடிபில்டராக கின்னஸ் சாதனை பெற்ற நிலையில் அவருக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் குறித்து புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு உலகில் மிகக் குறைந்த உயரத்தை கொண்ட பிரதிக் மோஹிதே என்பவர் பாடிபில்டருக்கான கின்னஸ் சாதனை பெற்றுள்ளார்.
இந்த கின்னஸ் சாதனைக்காக அவர் பல ஆண்டுகள் கடுமையாக உடற்பயிற்சி செய்து உழைத்தார் என்பதும் அவரது...
காதலியைக் கொன்று விட்டு காதலனும் தற்கொலை.. திருமணத்துக்கு சம்மதிக்காததால் நடந்த சோகம்!!
Tamil 360 - 0
புதுக்கோட்டை..
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மயிலாடிக்காடு கிராமத்தை சேர்ந்த துரைக்கண்ணு (36), அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா(21) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர். துரைக்கண்ணு கட்டட வேலை செய்து வந்துள்ளார், பவித்ரா கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் அண்ணன் - தங்கை உறவு என கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரத்தை அறிந்த இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பவித்ரா தனது காதலன் துரைக்கண்ணுவிடம் பேசுவதைத் தவிர்த்து...
தெலங்கானா..
தெலங்கானா மாநிலம் மஞ்ச்ரியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலூரி அஞ்சலி (21). அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அதே மருத்துவமனையில் வேலை செய்து வரும் பரமேஸ்வரியும் அஞ்சலியும் நெருங்கிய தோழிகள் ஆவர்.
இதனிடையே, பரமேஸ்வரிக்கு மகேஸ்வரி (22) என்ற திருநங்கை சகோதரி இருக்கிறார். பரமேஸ்வரியை பார்க்க அஞ்சலி அடிக்கடி அவரது அறைக்கு செல்லும் போது, திருநங்கை சகோதரியான மகேஸ்வரியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில், மகேஸ்வரியும், அஞ்சலியும் நெருங்கி பழக தொடங்கினர்....
சத்தீஸ்கர்..
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் செய்யும் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. அதிக லைக்ஸ்களை வாங்கும் ஆர்வத்தில் ஆபத்தான முறையில் வீடியோ எடுக்க முயன்று அதில் மாட்டிக்கொள்கின்றனர்.
அப்போது சிலர் உயிரிழந்துவிடும் சோகமும் நிகழ்கிறது. அந்த வகையில் மாணவர்கள் சிலர் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக வீடியோ எடுக்க முயன்றபோது மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள கல்லூரியின் மேற்கூரையில் இளைஞர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக வீடியோ...
















