Tamil 360
14474 POSTS
0 COMMENTS
புதுக்கோட்டை...
ஏழ்மையான குடும்பம் என்பதால் சிங்கப்பூரில் கடுமையாக உழைத்த திரு.மாரிமுத்து, 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகத் தன் நாட்டுக்குத் திரும்பினார்.
20 வயதில் இங்கு நிலத்தை அடைமானம் வைத்து நான்கு பேர் கொண்ட குடும்பத்தை நடத்த வந்தவர், தனது இரண்டு மூத்த சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்து தனது கடனை அடைத்து தனது வாழ்க்கையை தொடங்க உள்ளார்.
2006 ஆம் ஆண்டு லக்கி ஜாயின்ட் என்ற கட்டுமான நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளியாக வேலைக்குச்...
திருப்புவனம்...
திருப்புவனம்-திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பேராசிரியைகள் திட்டியதால் கல்லூரி மாணவி எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தலைச் சேர்ந்த அழகுராஜா என்பவரின் மகள் அருணா (19). இளம்பெண் அருணா, பூவந்தி தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், அவர் கல்லூரியில் சக மாணவி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு காணாமல்போனார். இது குறித்து விசாரணை நடைபெற்று...
கள்ளக்குறிச்சியில்..
கள்ளக்குறிச்சியில் உள்ள வளையாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் பாஸ்கர். அவருடைய அம்மாதான் செல்வி. பாஸ்கர், அவரது தம்பி விவேக் இருவரும் தங்களது தந்தையை இளம் வயதிலேயே இழந்தவர்கள்.
2009ஆம் ஆண்டில் அவர்களது தந்தை உயிரிழக்கும்போது பாஸ்கர், வேலூரில் பொறியியல் துறையில் முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். விவேக் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
“அப்போதெல்லாம் மறுமணம் குறித்து எங்களுக்குச் சிந்தனையே இருந்ததில்லை. எங்கள் ஊரில், சொந்த பந்தங்களில் கணவரை இழந்து, தனியாகக் குழந்தைகளை...
அவளை மறக்க முடியலை.. மனைவிக்கு கோயில் கட்டி தினந்தோறும் வழிபடும் விவசாயி : நெகிழ்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி. இருவரும் திருமணம் செய்து 35 ஆண்டுகள் பெரியளவில் சண்டை, சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளனர். சுப்பிரமணி - ஈஸ்வரி தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு சுப்பிரமணியின் மனைவி ஈஸ்வரி திடீரென காலமானார். மனைவி இறந்த துக்கத்தில் சுப்பிரமணி மிகுந்த வேதனையடைந்தார்.
அவர் உயிரிழந்த நாளன்று கணவர் சுப்பிரமணி கதறிஅழுததை பார்த்து மக்கள் பெரும்...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்....
க்ரித்தி ஷெட்டி..
ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.
இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது...
ஸ்வாதிஸ்டா...
கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் இவரும் ஒருவர். படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நடிகை ஸ்வாதிஸ்டா பற்றி அறிந்து...
ரம்யா பாண்டியன்...
ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார்,
குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அதன் பின் ஆண்...
பெத்துராஜ்...
2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில்,...
ஆத்மிகா...
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.
மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை .
ஒரு சில படங்களிலேயே நடிக்கும் ஆத்மிகா சமீபத்தில்...
















