Tamil 360
14474 POSTS
0 COMMENTS
க்ரித்தி ஷெட்டி..
ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.
இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது...
அம்மு அபிராமி...
இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
பிறகு, அசுரன் படத்தில் நடித்துமிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’.
குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின்...
சவுந்தர்யா நஞ்சுன்டன்...
கேரளாவை சேர்ந்தவர் சவுந்தர்யா நஞ்சுன்டன். கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறை ஆகிவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். ரஜினி நடித்த தர்பார் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்.
மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி படத்திலும், விக்ரமின் மகன் துருவ் நடித்து வெளியான ஆதித்ய வர்மா படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில்...
ரித்திகா சிங்..
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.
தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
அடுத்ததாக அருண்...
சம்யுக்தா மேனன்...
கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.
சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி...
அனிகா....
2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில்...
இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்… வசமாக சிக்கிய தந்தை : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!
Tamil 360 - 0
பெங்களூரூவில்..
பெங்களூரூவில் இளம்பெண் உயிரிழப்பில் திடீர் திருப்பமாக அவரது தந்தை கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரூவைச் சேர்ந்த இளம்பெண் ஆஷா.
இவர் ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவனை கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்த்து வந்தார்.
பெற்றோருடன் வசித்து வந்தாலும், அவர்களை மதிக்காமல் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதால், ஆஷாவுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு...
திருமணத்தை மறந்து மதுபோதையில் உறங்கிய மணமகன்.. குடும்பத்தை சிறைபிடித்த மணமகள் உறவினர்கள்.. நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
பீகார்..
காரில் மணமகன் ஒருவர் மதுபோதையில் திருமணத்தை மறந்துவிட்டு உறங்கிய நிலையில், கோபத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரின் சுல்தாங்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவர், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மது அருந்திவிட்டு அடுத்த நாள் நடைபெற இருந்த திருமணத்திற்கு செல்லாமல் போதையில் படுத்து உறங்கியுள்ளார்.
பின்னர் அடுத்த நாள் சுயநினைவு திரும்பி மணமகன் வீட்டிற்கு வந்த போது, மணமகள் அவரை திருமணம் செய்து கொள்ள...
பேர பச்ச குத்திக்கிற அளவுக்கு அன்பு.. தடம் மாறிய காதல்.. நடுரோட்டில் உயிரிழந்த கல்லூரி மாணவி.. அதிர வைத்த காதலன்!!
Tamil 360 - 0
தரணி..
இது ஒரு தலை காதல் எல்லாம் கிடையாது சார்... ரெண்டு பேருமே தான் காதலிச்சாங்க... ஒரு தலைக் காதல்ன்னா எந்த லூசு சார் பொண்ணோட பேர உடம்புல பச்சக்குத்திப்பான்’ என்று அதிர வைக்கிறார்கள் அந்த பகுதியில் இருப்பவர்கள்.
தரணியும், கணேஷூம் காதலித்து வந்தனர். இடையில் கணேஷின் நடவடிக்கைப் பிடிக்காததாலோ வேறு காரணங்களினாலோ காதலைக் கை கழுவியிருக்கிறார் தரணி. பொண்ணுங்களுக்கு இதெல்லாம் சகஜம் சார். ஆனா.
ஆம்பிளை மனசு அப்படி ஏத்துக்காது என்கிறார்கள்...
அசாம்..
பொதுவாக திருமணம் என்பது பெரியோர்களால் பெண், மாப்பிள்ளை வீட்டு சார்பாக நிச்சயிக்கப்பட்டு உற்றார் உறவினரை அழைத்து நடக்கும். சிலர் காதல் திருமணம் செய்துகொள்வர். மேலும் சிலர் லவ்-கம் அரேஞ் திருமணம் செய்துகொள்வர். இப்படி நடக்கும் திருமணங்கள் சில நேரங்களில் இறுதி கட்டம் வரை நின்று போய் விடும்.
அதற்கு வரதட்சணை, குற்றம், இறப்பு என பல காரணங்கள் இருக்கும். ஆனால் இங்கு ஒருவர் திருமண மேடையிலேயே போதையில் தூங்கியதால் திருமணம்...
















