Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கன்னியாகுமரி.. க.ன்னியாகுமரி மா.வட்டத்தில் உ.ள்ள ஒ.ரு தே.வாலயத்தில் 30 வ.ய.து ம.திக்கத்தக்க ஒ.ருவர் பா.திரியராக ப.ணியாற்றி வ.ருகிறார். க.டந்த வா.ர.ம் தி.டீரென கா.ரி.ல் வ.ந்த கு.ம்.ப.ல் பா.தி.ரி.யா.ரை ச.ர.மா.ரி.யா.க தா.க்.கி.வி.ட்.டு, அவர் வைத்திருந்த லேப்-டாப் மற்றும் செல்போனை அந்த கும்பல் ப.றித்துச் சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதுதொடர்பாக பாதிரியர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இ.ந்.நி.லை.யி.ல் தா.க்.கு.த.லு.க்.கு உ.ள்.ளா.ன பா.தி.ரி.யா.ர் ஒ.ரு பெ.ண்.ணு.ட.ன் இ.ரு.க்.கு.ம் வீ.டி.யோ.க்.க.ள்...
கடலூர்.. க.டலூர் மா.வட்டம் தி.ட்டக்குடியை அ.டுத்த தொ.ளார் கி.ராமத்தை சே.ர்ந்தவர் கொ.ளஞ்சி (55). இ.வரது க.ணவர் ரா.தாகிருஷ்ணன் சி.ல ஆ.ண்டுகளுக்கு மு.ன்பு இ.ற.ந்துவிட்டார். இ.வர்களுக்கு கு.ழந்தை இ.ல்லாததால் த.ன் த.ங்கை சி.த்ராவின் ம.க.ள் சீ.தாவை வ.ளர்ந்து வ.ந்துள்ளார். இந்நிலையில், தங்கை மகளை அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் (36) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். அன்பழகன் விவசாயம் செய்து கொண்டு கரும்பு டிராக்டர் ஓட்டி வந்தார். இ.ந்.நி.லை.யி.ல் அ.ன்.ப.ழ.க.னி.ன் உ.ற.வி.ன.ரா.ன செ.ல்.ல.த்.து.ரை (55)...
பீகார்... பீ.கார் மு.ழுவதும் பு.யலாகச் சு.ற்றி வ.ரும் இ.ந்த வி.சித்திர சை.க்கோ, க.ண்ணில் தெ.ன்படும் பெ.ண்களை எ.ல்லாம் க.ட்.டி.ப்.பி.டி.த்.து மு.த்.த.ம் கொ.டுப்பதை வா.டிக்கையாகக் கொ.ண்டிருக்கிறான். க.டந்த இ.ரண்டு மா.தங்களுக்கும் மே.லாக, இ.தே வே.லையாகச் சு.ற்றி வ.ரும் இ.வன், நே.ற்றுதான் சி.சி.டி.வி கே.மராவில் சி.க்.கி.யு.ள்.ளா.ன். த.ற்போது அ.ந்த வீ.டியோதான் ச.மூக வ.லைத்தளங்களில் தீ.யா.க.ப் ப.ர.வி வ.ருகிறது. இ.வனுக்குப் ப.ய.ந்.தே ப.ல பெ.ண்கள் த.ற்போது வீ.ட்டை வி.ட்டு வெ.ளியே வ.ராமல் மு.டங்கிக் கி.டப்பதாகத் த.கவல்கள்...
கோவாவில்.. கோவாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் டெல்லியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வாள் மற்றும் கத்தியால் தாக்கப்பட்டது. இந்த சம்பவம் மாநிலத்தின் அஞ்சுனா பகுதியில் இருந்து தெரிவிக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர், ஜதின் ஷர்மா என அடையாளம் காணப்பட்ட பின்னர், இன்ஸ்டாகிராமில் இந்த சம்பவத்தை பதிவிட, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. ஜதின் ஷர்மா வெளியிட்ட பதிவின்படி, ஹோட்டல் ஊழியர்கள் குறித்து மேலாளரிடம் அவர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து ஊழியர்கள் பணிநீக்கம்...
ராணிப்பேட்டை.. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தோப்புக்கான பகுதியைச் சேர்ந்த தம்பதியர் சேட்டு (வயது 35) பானுமதி (32) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சேட்டு மற்றும் பானுமதி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று பிற்பகல் சேட்டு மற்றும் அவரது மனைவி இருவருக்கும் கடுமையான முறையில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த...
தஞ்சாவூர்.. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே தாழக்குடி மேலத்தெருவில் வசித்து வருபவர் ரவி. அய்யம்பேட்டை அருகே உள்ள பள்ளி ஒன்றில் இவரது மகள் விஷாலி (17) 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று 12ம் வகுப்பு தமிழ் தாள் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற மாணவி விஷாலி, தேர்வு முடிந்த பின்னர், பள்ளியிலேயே தனது தோழிகளுடன் அடுத்த தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். மாணவிகள் அனைவரும் மாலையில் வீடு திரும்பிய நிலையில், தனது...
காஞ்சிபுரம்... காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் விச்சந்தாங்கல் என்ற கிராமம் உள்ளது. இங்கு காண்டீபன் - லதா தம்பதியர் உள்ளனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், அதில் கடைசி மகள் காஞ்சனாவை சென்னையில் உள்ள சரவணன் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்து இவர்களுக்கு 13 வயதில் லாவண்யா என்ற சிறுமியும், 9 வயதில் புவனேஷ் என்ற மகனும் இருக்கும் நிலையில், கடந்த...
நாகப்பட்டினம்..... நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ராமச்சந்திரன்(வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரி. சென்னை குரோம்பேட்டை ராதா நகரை சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா(21) லேப் டெக்னீசியன். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே ராமச்சந்திரனும், சுவேதாவும் பேசிக்கொண்டு இருத்தனர். அப்போது இருவருக்கும்...
கேரளா.. ஒரு சில நாட்களுக்கு ஒரே உணவை மீண்டும் மீண்டும் சாப்பிடுவது சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் 28 வருடங்கள் ஒரே உணவை சாப்பிடுவதை கற்பனை செய்து பாருங்கள். இது கிட்டத்தட்ட சாத்தியமற்றது போல் தெரிகிறது. ஆனால், இந்தியர் ஒருவர் தனது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்க்கு (GERD) சிகிச்சை அளிக்க கடந்த 28 ஆண்டுகளாக தேங்காயைத் தவிர வேறு எதையும் சாப்பிடவில்லை என கூறுகிறார். கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் பாலாயி (Balakrishnan Palayi)...
இன்றைய ராசிபலன்.......... மேஷம் மேஷம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உத்தியோகம் உயர் கல்வி பற்றி யோசிப்பீர்கள். அவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: பழைய பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த பணம் வந்து...