Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஜம்மு காஷ்மீர்... ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது புட்காம் (Budgam) என்ற இடம். இங்கு சோய்பக் பகுதி என்ற பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் 30 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த 7-ம் தேதி அந்த பெண் வழக்கம்போல் கோச்சிங் சென்டர் போயுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது சகோதரி அதிகமான இடங்களில் தீவிரமாக தேடியுள்ளார்....
புதுக்கோட்டை... புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த பொன் மணிகண்டன் என்பவர், மலேசியாவில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, மலேசியா சிட்டிசனான மகேஸ்வரி என்ற பெண்ணிடம்,  நெருங்கி பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் 40 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் நேரத்தில் இந்தியா வந்தவர், மீண்டும் மலேசியா செல்லாமல் பரம்பூரிலேயே இருந்துள்ளார். மகேஸ்வரி போன் மூலம் தொடர்பு கொண்ட போதும்,...
மத்திய பிரதேசம்... மத்திய பிரதேச மாநிலம் மோர்னியா பகுதியை அடுத்துள்ளது சந்தப்பூர் என்ற கிராமம். இங்கு ரஹ்மத் பகேல் - ராம் விலாசி (55) என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் உள்ளார். திருமண வயது வந்தவுடனே சுந்தரிக்கு திருமண வரன் பார்த்து வந்துள்ளனர். அப்போது பக்கத்து ஊரை சேர்ந்த ராஜூ பகேல் என்பவரது குடும்பத்தின் அறிமுகம் கிடைத்துள்ளது. எனவே தங்கள் மகளை ராஜூ பகேலுக்கு கடந்த...
காஞ்சிபுரம்... காஞ்சிபுரம் பாவாபேட்டை தெரு பகுதியை கணேஷ் இவர் பாஜக தமிழ்நாடு மாநில அமைப்பு சாரா தொழிலாளர் சங்க துணைத் தலைவராகவும் பிரபல பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறார். இவருடன் இவரது தந்தை துரைசாமி(77) மற்றும் தாயார் மல்லிகாவுடன்(68) வசித்து வருகிறார். இந்நிலயில் அதிகாலை துரைசாமி தூங்கிக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பரிசோதித்த மருத்துவர்கள்...
பெங்களூருவில்.... பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியிலிருந்து குதித்து விமான பணிப்பெண் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான விமானப் பணிப்பெண் அர்ச்சனா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து குதித்துள்ளார். தனது காதலனைச் சந்திப்பதற்காக துபாயிலிருந்து பெங்களூரு வந்த அர்ச்சனா, வெள்ளி மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் குதித்து இறந்ததாகக் கூறப்படுகிறது. கோரமங்களா வட்டாரத்தில் உள்ள ரேணுகா ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டே யிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்....
ஸ்ரேயா.. ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில்...
ரிது வர்மா... நடிகை ரிது வர்மா ( Ritu Varma ) ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகை . தெலுங்கு சினிமாவில் ரசிகர்களில் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, இவர் விஜய் தேவரகொண்டாவுடன் “பெல்லி சூப்புலு” என்ற படத்தில் நடித்துள்ளார் . படத்தில் நடித்த பிறகு இவர் இயக்குநர்களின் பார்வையில் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டார் . கௌதம் வாசுதேவ் மேனன்...
பிரியா பிரகாஷ் வாரியர்... நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier) ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் .இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர். இவரின் முதல்...
வேதிகா.. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார். தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட...