Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரம்யா பாண்டியன்.. ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார், குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அதன் பின் ஆண்...
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி...
ஷெரின்... ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்த துடைங்கி விட்டார். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் . ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் . அதன்...
மிருணாள் தாக்கூர்.. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் மிருணாள் தாக்கூர்.. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது....
சீனாவில்.... பொதுவாக கனமழை, பருவமழை, ஆலங்கட்டி மழை, புயல் மழை தான் இது வரை நாம் எல்லோரும் பார்த்துள்ளோம். பெரும் பணக்காரர்கள் நடத்தும் விழாக்களில் பணமழை கூட சினிமாக்களில் பார்த்துள்ளோம். ஆனால் சீனாவில் தலைநகர் பீஜிங்கில் முக்கிய சாலையில் வாகனங்கள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மீது புழுக்கள் மழையாக பொழிந்துள்ளன. செல்லும் பாதையெங்கும் புழுக்கள் நெளிவதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்...
அர்ஜென்டினா... அர்ஜென்டினாவைச் சேர்ந்த 25 வயது சோஃபி மயூரே (Sofi Maure), பிப்ரவரியில் Sologamy சொல்லப்படும் தன்னைத் தானே திருமணம் செய்வதாக சமூக ஊடகங்களில் அறிவித்தார். அப்போது ஒரு வெள்ளை நிற திருமண ஆடை மற்றும் தங்கத் தலைப்பாகை அணிந்திருக்கும் படங்களையும் அவர் வெளியிட்டார். மேலும், திருமண கேக்கை தானே தயார் செய்ததாகவும் கூறினார். சிலர் அவரது முடிவிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால். ஒரு சிலர், இது வெறும் கவன ஈர்ப்புக்கான...
ஆஸ்திரேலியா... தோழியுடன் சுற்றுலா செல்ல விரும்பிய நபர் செய்த தவறு அவர்களது வாழ்நாள் முழுவதும் ஞாபகத்தில் இருக்கக்கூடிய தருணமாக அமைந்துவிட்டது. பொதுவாக, சுற்றுலா செல்வது பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இரைச்சல்களும், அழுத்தும் அலுவலக பணியும் நிறைந்த அன்றாட வாழ்க்கைக்கு ஒரு குட்டி டாட்டா சொல்லிவிட்டு ஒரு பயணம் போக வேண்டும் என விரும்பாத நபர்களே இருக்க முடியாது. பயணம் மேற்கொண்டு புதிய இடங்களை தேடிச் செல்லும் அனுபவத்தை பெற...
கேரளா.. கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வியாபாரி என்றுகூறி பெண் ஒருவர் ரூ.50 ஆயிரம் பணத்தை டெபாசிட் செய்தார். வங்கி அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் அதில் 7 ரூ.500 நோட்டுகள் கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். உடனே வங்கிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பணத்தை கொடுத்தது அந்த பகுதியில் உள்ள எடத்துவா விவசாயத்துறை பெண் அதிகாரியான...
சென்னை.. சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்பாலாஜி.. 42 வயதாகிறது.. இவர் ஒரு பிசினஸ்மேன்.. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.. திருமணமாகிவிட்டது. ஒரு மகன் இருக்கிறார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டார்.. எனவே, மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது நண்பருக்கு மதுரையில் திருமணம் நடந்துள்ளது.. அந்த கல்யாணத்துக்காக ராம்பாலாஜி சென்றிருக்கிறார்.. அப்போது அந்த கல்யாணத்தில் வித்யாஸ்ரீ என்ற பெண்ணை...
சென்னை... சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான பிரகாஷ். திருமணமாகாத இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கும் சென்னை கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற 41 வயது பெண்ணுக்கும் சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரியா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பிரியாவும் பிரகாஷும் அடிக்கடி விடுதியில் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த 8ம் தேதி அன்று...