Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சம்யுக்தா மேனன்.... கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி...
கீர்த்தி சுரேஷ்.. அம்மா நடிகை என்பதால் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்கும் ஆசை கீர்த்தி சுரேஷுக்கு வந்தது. நான் பின்னாளில் நடிகையாகத்தான் இருப்பேன் என சிறுவயதிலேயே அம்மாவிடம் சொன்னவர் இவர். தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘ரஜினி முருகன்’ திரைப்படம் அவரை தமிழ் சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இப்படம் மூலம் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார். அடுத்து வந்த ரெமோ திரைப்படமும் அவருக்கு கை கொடுத்தது. விஜயுடன் பைரவா, சர்கார்...
பார்வதி.... ஆர்.ஜே.வாக கேரியரை துவங்கியவர் பார்வதி. அதன்பின் யுடியூப் சேனல்களில் ஆங்கராக பணிபுரிந்தார். யுடியூப் சேனல் மூலம்தான் பார்வதி அதிகம் பிரபலமானார். ஏனெனில், பொதுவாக எல்லோரும் பேச தயங்கும் விஷயங்களை இளைஞர்கள் மற்றும் வயசு பெண்களிடம் விவாதித்து கேள்விகள் கேட்டு நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார். சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். தற்போது சினிமா பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார். மேலும், சினிமா நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ஓவர் கோட் பட்டனை கழட்டிவிட்டு...
சேலம்.. சேலத்தைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா.. 28 வயதாகிறது.. இவர் கிச்சிபாளையத்தை சேர்ந்த ராம் என்ற ராம்குமாரை காதலித்தார்.. ராமுக்கு 25 வயதாகிறது.. அவரும் ஸ்ரேயாவை விரும்பியதையடுத்து, இருவருமே திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த சில வருடங்களாகவே, தாதகாப்பட்டி பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து வசித்து வந்தனர்.. இந்த நிலையில், இவர்களுக்குள் பணப்பிரச்சனை வெடித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.....
இரட்டை சகோதரிகள்.. இரட்டையர்களாக இருந்து வரும் இரண்டு சகோதரிகள் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செய்தியும் அதன் பின்னால் உள்ள காரணமும் அதிகம் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக இரட்டையர்கள் என்றாலே அவர்கள் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்கள் உள்ளிட்ட விஷயங்கள் இருக்கும். ஆனால் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளுக்கு சில விஷயங்கள் வித்தியாசமாக இருப்பது தான் தற்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. ஜப்பான் நாட்டின் ஒகாயாமா...
கர்நாடகா.. கர்நாடக மாநிலம், முருகேஷ்பால்யா என்னும் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் லீலா என்ற பட்டதாரி பெண் பணிபுரிந்து வந்தார். அதே போல், டோம்லூரில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தில் தினகர் என்ற இளைஞரும் பணிபுரிந்து வந்தார். அப்படி இருக்கையில், தினகர் மற்றும் லீலா ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களின் திருமணம் குறித்து வீட்டில் பேசவும் தினகர்,...
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த, விருவீடு போலீஸ் சரகம் தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (35). இவர் மனைவி சரஸ்வதி (34). இவர்களுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளன. சோழவந்தான் அருகே குருவித்துறையைச் சேர்ந்த சேகர் மகன் பிரகாஷ் (31), கேரளாவில் முறுக்கு கம்பெனி நடத்தி வருகிறார். இவர், அடிக்கடி தெப்பத்துப்பட்டி கிராமத்திற்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி முதல் தங்கப்பாண்டி மனைவி சரஸ்வதியை காணவில்லை என...
மகாராஷ்டிராவில்.. யாருக்கும் எந்த வயதிலும் காதல் வரலாம், இளமை- முதுமை என்ற வேறுபாடுகள் கிடையாது. தன்னுடைய தனிமையை போக்க, தன்னுடைய கஷ்டங்களை பகிர்ந்துகொள்ள ஒரு துணை கிடைத்துவிட்டாலே போதும், அப்படியொரு அழகான உறவுக்கு ஈடுஇணை ஏதும் உண்டா? இதை நிரூபிக்கும்விதமாக சமீபத்தில் வீடியோவொன்று வைரலாகி வருகிறது. அதில் 75 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 70 வயதான காதலிக்கு தாலிகட்டுகிறார். இருவரும் முதியோர் காப்பகத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள காதல் மலர்ந்துள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிராவில்...
துபாயில்.. துபாயில் நடத்தப்பட்ட ஆடம்பரமான பாகிஸ்தான் திருமணத்தில் காட்டப்பட்ட தங்கத்தின் அளவு சமீபத்தில் ஆன்லைனில் பிரபலமடைந்தது, பல பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காட்சிப்படுத்தப்பட்ட தங்கத்தின் அளவு மணமகளின் எடைக்கு சமமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தங்கம் போலியானது என்றும் திருமணத்தின் ஒட்டுமொத்த கருப்பொருளின் ஒரு பகுதி மட்டுமே என்றும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கம் அலங்காரமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மேலும் இந்த திருமண நடவடிக்கை நன்கு அறியப்பட்ட பாலிவுட் படமான ஜோதா அக்பரில் இடம்பெற்ற...
சென்னை..... சென்னை பெரம்பூர் பட்டேல் ரோடு பகுதியில் கண்ணைய்யா லால் ஜெயின் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பெண் ஒருவர் தாலி செயினில் உள்ள நகைகளை அடகு வைக்க வந்துள்ளார். தாலி செயினை அடகு வைப்பது குறித்து அடகுகடை உரிமையாளர் கேள்வி எழுப்பியபோது, மருத்துவ தேவை அவசரமாக பணம் வேண்டும் என்பதால் அடமானம் வைப்பதாக கூறியுள்ளார். அப்போது தாலி செயின்...