Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மும்பை.. மும்பை, சாந்தா குரூஸ் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கமல்காந்த் ஷா. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. அவரின் ரத்தத்தைச் சோதித்து பார்த்ததில் அதிகளவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. செப்டம்பர் 19-ம் தேதி அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார். இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்தக் கொலையில் கமல்காந்த் மனைவி...
நிகிதா.. கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்தவர் நிகிதா (வயது 19). இவர் சென்னையின் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஒரு பக்கம் கல்லூரியில் படித்து வரும் நிகிதாவிற்கு மழலையர் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணி கிடைத்துள்ளது. அப்படி இருக்கையில், முதல் நாளான இன்று காலை பணிக்காக இரும்புலியூர் அருகே செல்போன் பேசியபடி...
தெலங்கானா... ராகிங் கொடுமைகளுக்கு என்னதான் கடுமையான தண்டணை வழங்கப்பட்டாலும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் தொடர்கதையாகித் தான் வருகின்றன. குறிப்பாக மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் ராகிங்களுக்கு எல்லையே இல்லை என்ற அளவுக்கு மாணவர்கள் அத்து மீறி வருகின்றனர். கல்லூரி நிர்வாகங்கள், மத்திய மாநில அரசுகள் தண்டணைகளை கடுமையாக்கியும், கட்டுப்பாடுகளை அதிகரித்தும் வருகின்றன. மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புக்கள் செயல்பாடுகள் தொடர்ந்து படிப்பிக்கப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் சில விபரீதங்களை கட்டுப்படுத்த முடிவதில்லை. தெலங்கானா மாநிலம் வராங்கல் மாவட்டத்தில்...
பீகாரில்.. பீகாரில் ககாரியா மாவட்டத்தில் உள்ளது ஹர்தியா என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் நீரஜ்... இவருக்கு 2009-ல் திருமணம் ஆனது.. மனைவி பெயர் ரூபி தேவி.. இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.. இதனால் பூரித்துகிடந்தார் நீரஜ்.. ஆனால், அப்போதுதான், ரூபிக்கு ஒரு கள்ளக்காதலன் இருப்பது தெரியவந்தது.. இதைக் கேள்விப்பட்டதுமே, தலையில் இடியே விழுந்துவிட்டதுபோல அதிர்ந்துபோனார் நீரஜ்.. அந்த கள்ளக்காதலன் பெயர் முகேஷ்.. பஸ்ராஹா...
மதுரை.... மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் வாகனங்கள் பரபரப்பாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், நின்றுக்கொண்டிருந்த சொகுசு காரின் உள்ளே இளம்ஜோடி சண்டை போட்டுள்ளனர். இதனை அப்பகுதியினர் பார்த்தபோதும் யாரும் சென்று கேட்கவில்லை. சிறிது நேரத்தில் காரில் இருந்து இறங்கிய அவர்கள் நடுரோட்டில் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்துசென்ற போலீசார், சண்டையிட்ட இளைஞர், இளம்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பெண் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த...
தெலுங்கானா.. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த ஹரி ஹர கிருஷ்ணா(21) மற்றும் நவீன்(22) ஆகிய இருவரும் 12ம் வகுப்பு முதல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவரும் தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்த நிலையில், அந்த பெண் நவீன் காதலை முதலில் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததால் இருவரும் காதலை முறித்துக் கொண்டுள்ளனர். அப்போது ஹரி ஹர கிருஷ்ணா அந்த பெண்ணிடம்...
திருச்சி... திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாந்துரை நெடுஞ்சாலைகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (46). கொத்தனால் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், உள்ளூரில் போதிய வருமானம் கிடைக்காததால் வெளியூரில் தங்கி ராஜா வேலை பார்த்து வந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக நித்யா துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, நித்யாவுக்கு...
சேலம்.. சேலத்தைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா (28). இவர் கிச்சி பாளையத்தைச் சேர்ந்த ராம் (25) என்கிற ராம்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக தாதகாப்பட்டி பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து ஒன்றாக வசித்து வந்தனர்.இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு, ஸ்ரேயாவை விட்டு ராம் விலகிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரேயா,...
டிக்டாக் சூர்யா... குடும்ப வறுமைக்காக முதன்முதலாக பா.லி.ய.ல் தொ.ழிலுக்கு சென்ற தன்னுடன் ஒரே நேரத்தில் பத்து பேர் சேர்ந்து உ.ட.லு.ற.வி.ல் ஈ.டுபட்டார்கள் என்றும் ம.து பாட்டிலை என்னுடைய பி.ற.ப்.புறுப்பில் திணித்ததாகவும் கூறி ரவுடி பேபி சூர்யா என்கின்ற டிக்டாக் சூர்யா கி.டு.கிடுங்க வைத்துள்ளார். மதுரை மாவட்டம் திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (33). டிக்டாக்கில் பிரபலமான பிறகு தன்னுடைய பெயரை ரவுடி பேபி சூர்யா என மாற்றியுள்ளார். டிக்டாக்கை ஓரளவுக்கு தெரிந்தவர்களுக்கு ரவுடி...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்....