Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
புதுக்கோட்டை.. புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 17 வருடங்களாக சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர் முடிவெடுத்து இருக்கின்றனர். அதன்படி அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் மாரிமுத்துவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஹெல்வின் யாவ் என்பவருக்கு அழைப்பு விடுத்திருந்தார் மாப்பிள்ளை மாரிமுத்து. அதற்கு தான்...
திருச்சி... திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வி.துறையூரில் வசிப்பவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் வயது 43. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10ம் வகுப்பு முடித்த 16 வயது சிறுமி கூலி வேலை செய்து வருகிறார். இந்தப் பெண்ணிடம் பாலசுப்பிரமணியன் தனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கூறி பழகியுள்ளார். தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி பாலசுப்பிரமணியன்...
கேரளா.. திருமண கோலத்தில் மருத்துவ தேர்வெழுதிய கேரள இளம்பெண்ணின் சுவாரசியமான கதையை இங்கே பார்க்கலாம். இன்றைய காலகட்டத்திலும், ஒரு பெண் தான் எதிர்கொள்ளும் பல தடைகளை மீறி சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவது கடினம். ஆனால், வயது அல்லது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் மக்களை எப்போதும் ஊக்குவிக்கும் பல ஊக்கமளிக்கும் கதைகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒன்று தான் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ லெக்ஷ்மி அனிலின் கதை. ஸ்ரீ லெக்ஷ்மி அனில் தனது செய்முறைத்...
இன்றைய ராசிபலன்… மேஷம் எதிர்பார்த்த வேலை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் சமயோஜித புத்தியால் எல்லா பிரச்சினைகளையும் எளிதாகச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்....
மிர்னாளினி ரவி.. டிக்டாக் ஆப்பில் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் மிர்னாளினி ரவி. ரசிகர்களிடம் பிரபலமானாலே அடுத்தது சினிமாதான் என்பதற்கு இவரும் விதிவிலக்கு இல்லை. சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். அதில் சிறிய கதாபாத்திரம்தான். அதன்பின் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். ஜாங்கோ, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, எனிமி ஆகிய படங்களில் நடித்தார். ஒருபக்கம், சக நடிகைகள் செய்வது போல் இவரும் சினிமா வாய்ப்புக்காக விதவிதமான உடைகளில்...
ரகுல் பிரித் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய...
சாக்‌ஷி அகர்வால்… நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
பார்வதி நாயர்... ஐடி துறையில் நல்ல பணியில் இருந்தும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர் பார்வதி நாயர். துவக்கத்தில் சில மலையாள திரைப்படங்களில் நடித்தார். தமிழில் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் அருண் விஜயின் மனைவியாக வில்லத்தனமும் காட்டியிருப்பார். அதன்பின் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. எனவே, மாடல் அழகிகளை...
பூஜா ஹெக்டே... 2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடித்து...
தெலுங்கானா.. தெலுங்கானா மாநிலம், சென்னூர் மண்டலம் லம்பாடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷைலஜா. இவருக்கும் ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இருவீட்டார் தரப்பிலும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில் சைலஜாவிற்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சைலஜாவை அனுமதித்திருக்கின்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக சைலஜாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட...