Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஐஸ்வர்யா ராஜேஷ்..
Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன்...
ஐஸ்வர்யா லட்சுமி...
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டர்களை விட இவர் நடித்த சமுத்திரகுமாரி என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அலைகடலில் இவர் அழகை காட்டி நடித்து வந்த விதம் மிக அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து ஆகிவிட்டது.
வந்தியத்தேவனை கப்பலில் வைத்து கூட்டிக் கொண்டு வரும்போது பேசும்...
ஸ்ரேயா..
ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில்...
மாப்பிள்ளைக்கு நலங்கு வைக்க வந்த நபர்….. சிரித்த மாதிரியே பிரிந்த உயிர் : சோகத்தை ஆழ்த்திய சம்பவம்!!
Tamil 360 - 0
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது இந்த துயர சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. அந்த வீடியோவில் மணமகனுக்கு உறவினர்கள் அனைவரும் மஞ்சள் பூசுகின்றனர்.
திருமண சடங்கின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த வைபவத்தில் குடும்பத்தினர் கலந்துகொண்டதாக தெரிகிறது. அப்போது உறவினர் ஒருவர் மணமகனுக்கு மஞ்சள் பூச வருகிறார்.
மணமகனுக்கு அருகே அவர் அமர்ந்து மஞ்சள் பூசும்போதே திடீரென அவர் சரிந்து கீழே விழுந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்...
சென்னை...
சென்னை மாதவரம் அடுத்த மாத்தூர் 200 அடி சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே லேத் பட்டறை இயங்கி வருகிறது. இந்த இடத்தில் கனரக வாகனங்கள் நிறுத்துவது வழக்கம்.
மணலியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் அந்தப்பகுதியில் தனது லாரியை நிறுத்தி வைத்துள்ளார். வண்டியை எடுப்பதற்காக சென்று பார்த்த போது லாரியின் அருகை திருநங்கை ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.
இரண்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் ரத்த காயங்களுடன் திருநங்கை உயிரிழந்து...
11 வயசுல சொந்த தொழில்.. மாசம் 1 கோடி வருமானம்.. ஓய்வுபெற இருப்பதாக அறிவித்த சிறுமி : அசுர வளர்ச்சியின் பின்னணி!!
Tamil 360 - 0
ஆஸ்திரேலியா..
ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிறுமி ஒருவர் பொம்மைகளை உருவாக்கி அதன்மூலம் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது தொழிலில் இருந்து தற்காலிக ஓய்வெடுக்க முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அவர்.
பொதுவாக 11 வயது குழந்தைகள் என்ன செய்வார்கள்? தங்களுக்கு பிடித்த பொம்மைகளை வாங்க வேண்டும் என தங்களது பெற்றோரிடம் கேட்பார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிக்சி கர்டிஸ் (Pixie Curtis) எனும் சிறுமி சொந்தமாக தொழில்...
உயரம் குறைவானவர் என்பதால் பெண் கிடைக்காமல் பல வருடங்கள் அவதி.. இறுதியில் வாழ்க்கையில் நடந்த திருப்பம்!!
Tamil 360 - 0
கரூர்..
கரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி தம்பதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கும் நிலையில் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது திருமணம் தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
கரூர் மாவட்டம் வெங்கமேடு புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் என்ற சசிகுமார். மாற்றுத் திறனாளியான இவர் பி.காம் முடித்துவிட்டு சொந்தமாக சிறிய மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். தற்போது...
ஆ.பா.ச ப.ட.ம் பா.ர்.த்.து க.ண.வ.ன் செ.ய்.த செ.ய.ல் .. த.டு.த்.து நி.று.த்.தி.ய ம.னை.வி.க்.கு ந.ட.ந்.த வி.ப.ரீ.த.ம்!!
Tamil 360 - 0
குஜராத்..
குஜராத் மாநில சூரத் பகுதியை சேர்ந்தவர் காஜல் (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிஷோர் (350 என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகியுள்ளது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் கதிர்காமம் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
கிஷோர் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கிஷோரின் குணம் மெல்ல மெல்ல மாறத்தொடங்கியுள்ளது. இதனால்...
காஞ்சிபுரம்..
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் அருகே நடுவீரப்பட்டு ஊராட்சி எட்டையாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது30).
இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏழாவது வார்டு உறுப்பினராகவும், திமுக கட்சியின் வார்டு செயலாளருமாகவும் பணியாற்றி வந்த நிலையில், முன்விரோதம் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், குன்றத்தூர் முன்னாள் திமுக ஒன்றிய பிரதிநிதியும், பெண் தாதாவுமான எஸ்தர் (எ) லோகேஸ்வரி என்பவர் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு கைது...
மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன ஏழு வயது சிறுமியின் உயிர் : கதறும் பெற்றோர் : நடந்தது என்ன?
Tamil 360 - 0
அவுஸ்திரேலியா..
பெர்த் குழந்தைகள் மருத்துவமனையில் விரைவில் சிகிச்சையால் சிறுமியின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஐஸ்வர்யா அஸ்வத் என்ற 7 வயது சிறுமி கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலுள்ள பெர்த் குழந்தைகள் மருத்துவமனையில் பல உறுப்புகள் செயலிழப்பால் உயிரிழந்திருக்கிறார். Streptococcal தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் தொற்று செப்சிஸாக மாற்றத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
"நிபுணத்துவ சான்றுகளின் அடிப்படையில், ஐஸ்வர்யா முதலில் பிசிஎச்-க்கு வந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு அவசர மருத்துவச்...
















