Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
விழுப்புரம்.... விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் இயங்கி வருகிறது.. இங்கு மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆசிரமத்தின் பிரதான பணி என்னவென்றால், சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோரை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆசிரமத்தின் ஓனர் பெயர் ஜூபின்...
மதுரை.. மதுரை மாவட்டம் திருமங்கலம் கூடக்கோவில் சாலையில் உள்ள கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், முதியவரின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டார். ஆண் வாரிசு இல்லாத முதியவர் ஏற்கனவே மனைவியும், இறந்து விட்டதால் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என முடிவு செய்தார். எனவே வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளப்போவதாக தனது மூத்த மகளிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மூத்த...
சென்னை.... சென்னை அண்ணா நகர் பிரிவெரி காலனி பகுதியில் அமைந்தகரை காவல் ஆய்வாளர் கிருபாநிதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்த போது, பொதுமக்கள் ஒன்றுக்கூடி திருடன், திருடன் என கத்தியவாரு விரட்டியுள்ளனர். அதனை கண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயன்றதும், அந்த நேரத்தில் அங்கு...
விழுப்புரம்... விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 71). இவருக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் சிகிச்சை பலனின்றி குப்புசாமி உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் அனைவரையும் கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, குப்புசாமி உடலை அவரது மகன்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கண்டாச்சிபுரத்திற்கும் கொண்டு வந்துள்ளனர்....
இந்திய இளைஞர்... எம்பிஏ படித்துவிட்டு டீக்கடை நடத்தும் இளைஞர், தனது வியாபாரத்தில் ஈட்டிவரும் பெரும் லாபத்தில் இப்போது ரூ.91 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவர் மெர்சிடிஸ் ஆடம்பர கார் வாங்கியுள்ள வீடியோவை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தொழில்நுட்ப படிப்புகளை படித்துவிட்டு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் இளைஞர்கள் கூட, இக்காலகட்டத்தில் எப்பொழுது...
பொம்மை.. அவ்வகையில், பொம்மை ஒன்றை உயிருக்கு உயிராகக் காதலிக்கும் ஒருவர் கொலம்பியா நாட்டில் வாழ்கிறார். அவள் இல்லையென்றால் நான் தனிமையில் வாடியிருப்பேன் @montbk959 என்ற பெயரில் டிக்டாக் விடியோக்கள் வெளியிடும் ஒருவர், ஆளுயர பெண் பொம்மை ஒன்றுடன் வாழ்ந்துவருகிறார். அந்த பொம்மைக்கு அவர் நடாலியா என்று பெயர் வைத்துள்ளார். சமூக ஊடகங்களில் மக்கள் பொம்மையுடன் வாழ்கிறீர்களே என விமர்சித்தால், பொம்மைகள் இல்லையென்றால் நான் தனிமையில் வாடியிருப்பேன், அதாவது எனக்குக் கிடைத்ததே என்கிறார். நடாலியா...
கோவை... கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்க மித்ரா. ஏழாம் வகுப்பு படித்து வரும் இவர் கொரோனா காலத்தில் விடுமுறையின் போது தனக்கு கிடைத்த நேரத்தை பயன்படுத்தி தன்னுடைய முன்னோர்கள் பற்றி அறிய முற்பட்டிருக்கிறார். அதன்படி தனது பெற்றோர் மற்றும் தாத்தாவின் உதவியுடன் தனது மூதாதையர்களின் பெயர்கள், அவர்களது வாழ்க்கை, அவர்களுடைய ஊர் ஆகியவை பற்றி தகவல்களை திரட்டி இருக்கிறார் சங்கமித்ரா. இவருடைய தேடல் நீள, பல...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும் எதிர் பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்...
பூஜா ஹெக்டே.... 2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. மேலும் சில வருடங்களுக்கு முன், இவர் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில்...
சினேகா..... புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. இந்த கோலிவுட்டில்...