Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கடலூர்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (25). இவர் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருப்பதால் இவருக்கு வேலூரை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவரிடம் நட்பாக பேசிய அந்த பெண் தான் ஒரு ஆதரவற்றவர் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். நாளடைவில் அவர்களது பேஸ்புக் நட்பு காதலாக மாறியுள்ளது. அந்தப்...
டெல்லியில்.. டெல்லியில் ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை, அவரின் காதலன் அஃப்தாப் கொலைசெய்து பல துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மீண்டும் அதே டெல்லியில் மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது. டெல்லியிலுள்ள நஜாப்கர் என்ற இடத்தில் உணவகம் நடத்திவருபவர் சாஹில் கெலாட் (24). கடந்த 2018-ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது டியூஷன் சென்டருக்கு சென்ற இடத்தில், சாஹிலுக்கு நிக்கி யாதவ் என்ற...
உத்தர பிரதேசம்.. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும். இவ்வாறு கொண்டாடப்படும் காதலர் தினத்தில் காதலர்கள் தங்கள் காதலை பரிமாறிக்கொள்ள பல விஷயங்களை செய்வர். காதலனோ, காதலியோ தங்கள் காதலருக்கு விருப்பமான விஷயத்தை கொடுத்து திக்குமுக்காட செய்வர். அதன்படி இந்தாண்டு நேற்று உலகம் முழுவதும் இது கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தில் முக்கியமாக 'ரோஜா' பார்க்கப்படுகிறது. எனவே நேற்று ரோஜா பூவின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம்...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை...
சுனைனா.. ‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர். Sun Pictures புண்ணியத்தில்...
ரேஷ்மா.. ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத்...
பிரியா பவானி ஷங்கர்.. சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும்...
சம்யுக்தா மேனன்.... கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி...
ஹனி ரோஸ்… மலையாளத்திலிருந்து வந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழ் சினிமாவில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா, அமலாபால் உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள். ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்கள் பலர் உள்ளனர். சிங்கம்புலி போன்ற ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் . பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளராக நடித்துள்ளார். அடக்க ஒடுக்கமான...
கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில்...