Tamil 360
14474 POSTS
0 COMMENTS
உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேசத்தில் அரசு இடத்தில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கான்பூர் திகாத் பகுதிக்கு உட்பட்ட மராவ்லி என்ற கிராமத்தில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் பணிக்கு அதிகாரிகள் சென்றனர்.
ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக அதிகாரிகள் வந்ததை அறிந்த மக்கள், வீட்டில் இருந்து வெளியே வராமல் எதிர்ப்பு தெவித்தனர். மீறினால் குளித்து விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.
எனினும் அதிகாரிகள் மக்களை வெளியேறி ஆக்கிரமிப்புகளை...
விருந்துக்கு சென்ற புதுப்பெண் தாலியைக் கழற்றி விட்டு தப்பியோட்டம் : தவிக்கும் மணமகன் : நடந்தது என்ன?
Tamil 360 - 0
திருச்சி..
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதி சேர்ந்தவர் இளைஞர் கார்த்திக் (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளம் பெண் கிருஷ்ணவேணி (23) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கார்த்திக் தனது மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார். தனது தாய் வீட்டுக்கு சென்ற புது மணப்பெண் கிருஷ்ணவேணி செய்த செயல் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதாவது, தாய் வீட்டில் தனது...
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா(28). இவர், பரமத்திவேலூரில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
நான்கு ஆண்டுகளாக அந்த கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நல்லகுமாரன் பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் (24) என்ற மாணவன் அதே கல்லூரியில் படித்து வருகிறார்.
மாணவனுக்கும், பேராசிரியை மீனாக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால்...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக்கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும்....
லிவ்-இன் பார்ட்னர் கொலை… உடலைக் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு ரயிலில் தப்பிய காதலன்!!
Tamil 360 - 0
மும்பை..
மும்பை அருகில் நாலாசோபாரா பகுதியிலுள்ள விஜய் நகர் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வந்துகொண்டிருந்தது. உடனே பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்துவந்து வீட்டுக்கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது படுக்கையறையில் கட்டிலின் அடியிலிருந்த காலி இடத்தில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை யாரோ கொலைசெய்து உள்ளே வைத்திருக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணின் உடல் பிரேத...
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞருக்கும், தையூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதற்காக திருமண ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதன்படி சம்பவத்தன்று மாம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் மணமக்களுக்கு reception ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
இருவீட்டாரும் அங்கே வந்து மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி...
திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன் நடந்த விபரீதம்… மருத்துவமனையில் தாலி கட்டிய மாப்பிள்ளை : நடந்தது என்ன?
Tamil 360 - 0
ராஜஸ்தான்...
ராஜஸ்தான் மாநிலம் பாவ்புரா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ் ரத்தோர். அதே ராஜஸ்தான் மாநிலத்தின் ராவட்பாட்டா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மது ரத்தோர். இவர்கள் இருவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. மணப்பெண் மது ரத்தோர், படிக்கட்டுகளில் இருந்து தவறி கீழே விழுந்து கை,...
திருவாரூர்..
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மூத்த மகள் கர்ப்பக லட்சுமி. கர்ப்பக லட்சுமிக்கும் அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இளவரசன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கர்ப்பக லட்சுமிக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் இன்று வீட்டில்...
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. 10வகுப்பு வரை மட்டுமே படித்த பிரியங்கா பஞ்சுமில்லில் பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது ஆவரங்குடியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பிரியங்கா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பவர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டனர். சாக்கோட்டை காவல் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சமடைந்தனர்.
இருதரப்பினரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துபேசிய...
நடு வீதியில் இரு சகோதரிகளுக்கு நடந்த பயங்கரம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த இருதுக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராகப் பதவி வகிக்கிறார்.
செல்வத்தின் மகள்களான தமிழரசி (19), தமிழ்ப்பிரியா (17) ஆகிய இருவரும் பி.பார்ம் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 14) பிற்பகலில் சகோதரிகள் இருவர் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த முனிராஜ் என்பவரது மகன் அம்பேத்வளவன் (12) சின்ற சிறுவனுடன் சேர்ந்து,
பைக்கில் தேன்கனிக் கோட்டையில்...
















