Tamil 360
14474 POSTS
0 COMMENTS
VJ ரம்யா..
விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி,
தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார்....
சினேகா..
புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
இந்த கோலிவுட்டில் பல...
தமன்னா..
தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள்.
இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி...
நந்திதா..
நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.
இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.
அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என...
ரவீனா தாஹா..
நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் .
ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல...
நிவேதா பெத்துராஜ்..
2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும்...
குளியலறையில் மாணவி… கையும் களவுமாக சிக்கிய பக்கத்து வீட்டுக்காரர்.. சிக்கிய 100 வீடியோக்கள்!!
Tamil 360 - 0
சென்னையில்..
சென்னை வடபழனி பகுதியில், மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த தூய்மை பணியாளரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட வீடியோக்களை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
பிளஸ் 2 படிக்கும் மாணவி குளியலறையில் குளிக்கும்போது கழிவறையில் இருந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர்.
கையும் களவுமாகப் பிடிபட்ட அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அதேபோல,...
கணவரின் செல்போனில் மற்றொரு பெண்ணின் புகைப்படம்.. 3 வயது குழந்தையை கொலை செய்த தாய் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
ஈரோட்டில்..
ஈரோடு புஞ்செய்புளியம்பட்டி அருகே உள்ள நேரு நகர் ரேஷன் கடை வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (38). இவர் கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரிதா (30).
இவர்களுக்கு 3 வயதில் பவன் கிருத்திக் என்ற கு.ழந்தை இருந்தது. இந்நிலையில், கணவன் மனைவியிடையே கணவரின் செல்போனில் மற்றொரு பெண்ணின் புகைப்படம் இருந்தது.
இது தொடர்பாக கடந்த சில மாதங்களாக கு.டும்ப பி.ரச்னை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த...
கோவையில்..
கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி தொழில் செய்து வருகின்றார் . இந்த நிலையில் காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்திருக்கின்றார்.
அப்பொழுது தனது தனிப்பட்ட பணியை முடித்துவிட்டு 11 மணியளவில் வீடு திரும்பும் பொழுது, பாரத் எலக்ட்ரானிக்ஸ் அருகே உள்ள ஏழாவது வீதியில் பயணித்திருக்கின்றார் .
அப்போது அங்கு இருந்த வேகத்தடை முன்பாக மெதுவாக...
நெல்லையில்..
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனையை சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மகன் சுபாஷ் என்ற மணி ( 26). இவர் மீன் பிடி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அதே பகுதியில் வசித்து வருபவர் டெல்வர் மகன் ராஜா (28). மீனவர். இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம்.
நேற்றிரவு இவர்கள் 2 பேரும் சுபாஷ் வீட்டின் பின்புறம்...
















