Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பிரியங்கா..
ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவில் வசித்து வருபவர் 22 வயது பிரியங்கா. இவர் கிண்டியில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று பிரியங்கா தனது அண்ணன் 23 வயது ரிஷிநாதனுடன் இருசக்கர வாகனத்தில் ராயப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகில் அவரது அண்ணன் மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்றார் .
அப்போது எதிர் திசையில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர்களின் இருசக்கர வாகனத்தில் பலமாக...
இன்ஸ்டாவில் பழகி நேரில் வந்த இளைஞர்… சிறுமியை அழைத்து சென்று அத்துமீறல் : இறுதியில் நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
ஈரோட்டில்..
பள்ளி மாணவ, மாணவிகள் பாதை மாறுவதற்கு செல்போன்கள் முக்கிய காரணமாக உள்ளது. ஆன்லைன் படிப்பிற்காக அவர்களது கைகளில் பெற்றோர்களே செல்போனை கொடுக்க நிர்பந்தம் ஏற்பட்டு தற்போது அந்த செல்போனைகள் இல்லாமல் அவர்களுக்கு பொழுதே போகாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பற்றாக்குறைக்கு கேம்ஸ்களும், இன்ஸ்டாகளும் அவர்களை அடிமையாகி வருகின்றன. இந்த நிலையில், ஈரோடு அருகே இன்ஸ்டா மூலம் பழகி நேரில் சந்திக்க வந்த இளைஞர் சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்ற செய்த...
காஞ்சிபுரத்தில்..
காஞ்சிபுரம் உத்திரமேரூர் அடுத்துள்ள சிறுங்கோழி, திடீர் நகரில் வசித்து வரும் குப்பன் என்ற கொத்தனார் மகள் ரேணுகா அவருக்கு வயது 25. ரேணுகாவுக்கு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால் மூன்று நாள் மட்டுமே கணவர் வீட்டில் இருந்த ரேணுகா அதன் பிறகு சிருங்கோழியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்...
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்குவாரியில் ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டனர்.
கை, கால்கள் கட்டப்பட்டும், உடலில் கல்லை கட்டியும் கிணற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டதால் கொலை செய்யப்பட்டது உறுதியானது. அவர் அணிந்திருந்த ஆடையில் ராம் பாய்ஸ் கபடி குழு காங்கேயம் என எழுதப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்த நபர் கபடி வீரராக இருப்பார்...
பேஸ்புக்கில் காதலித்து திருமணம்… திருமணமான ஒரு மாதத்தில் கணவனுக்கு மனைவி கொடுத்த பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சிறுதலைப்புண்டி கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். விவசாயக் கூலி வேலை செய்து வரும் இவருக்கு, முகநூலின் மூலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.
இருவருக்கும் காதல் மலர்ந்த பின் ஒரு அனாதை எனக்கூறிய அப்பெண் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து மணிகண்டன் அவரது தாய் ராணியிடம் முகநூலின் மூலம் காரைக்கால் திருவிடைக்கழி பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
ரிஷபம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச்...
கேப்ரியல்லா..
விஜய் டிவியின் செல்ல பிள்ளைகளில் கேப்ரியல்லாவும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பாக பல நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர். சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்துள்ளார்.
விஜய் டிவி பிரபலம் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. கேப்ரியல்லாவும் அதை பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார். அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.
ஆனால், அது நடக்கவில்லை. எனவே, மீண்டும் விஜய் டிவி பக்கம் சென்றார்.தற்போது அந்த சேனலில் ஒளிபரப்பாகி...
கீர்த்தி சுரேஷ்..
சமூக வலைதளங்களில் தம்மை எப்போதும் பிசியாக வைத்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தன்னுடைய செயல்பாடுகளை அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அப்டேட் செய்து வருகிறார் . அந்த வகையில் தற்போது சிக்கென்ற உடையில் புல்வெளியில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் விலங்குபோல வித்தியாசமாக வளைந்து, வளைந்து உடற்பயிற்சி செய்கிறார். இந்த வீடியோவை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ...
வித்யா பாலன்..
இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார்.
”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். தமிழ் பெண்ணான வித்யா பாலன்,...
ஐஸ்வர்யா ராஜேஷ்...
Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி...
















