Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்....
அனிகா.. 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து...
ரம்யா பாண்டியன்.. ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார், குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.அதன் பின் ஆண் தேவதை போன்ற...
ஷெரின்.. ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்த துடைங்கி விட்டார். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் . ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் . அதன்...
பஞ்சாபில்.. மகன் கனடாவில் படித்து நல்ல நிலைமைக்கு வந்து தங்களையும் கவனித்துக்கொள்வான் என நம்பியிருந்த அந்தக் குடும்பத்துக்கு தற்போது ஒரு துயரமான செய்தி கிடைத்துள்ளது. பஞ்சாபிலுள்ள Mansa மாவட்டத்தில் அமைந்துள்ளது Bakhshiwala கிராமம். அந்தக் கிராமத்திலுள்ள விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் குர்ஜோத் சிங் (Gurjot Singh, 19). ஜனவரி மாதம் 11ஆம் திகதிதான் குர்ஜோத் சிங் கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்றார். சர்ரேயில் தங்கியிருந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தற்போது...
கர்நாடகாவில்.. கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள கோனவட்லா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் அங்குள்ள லிங்கசுகுர் நகரில் உள்ள சார் எம்.விஸ்வேஸ்வரய்யா ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்காக இவர் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்துள்ளார். இவர் கடந்த 3ம் தேதி இரவு விடுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். காலையில் இதனைக் கண்ட சக மாணவிகள் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார்...
சென்னையில்.. சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி. அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மதுபாலன்(34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நெருக்கமாக பழகி வந்த இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளனர். தனிமை கிடக்கும் போதெல்லாம் எல்லை மீறியுள்ளனர். இந்நிலையில் மாணவி கடந்த சில நாட்களாகவே சோர்வுடன் காணப்பட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு...
விழுப்புரத்தில்.. திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பது பழமொழி. அதற்கேற்ப பல முறை போய் பார்த்து விசாரித்து படாத பட்டு திருமணத்தை நடத்திய காலமெல்லாம் மலையேறி போச்சு . இன்றைய தலைமுறை திருமணத்தை ஒரு கொண்டாட்டமாகவே பார்த்து வருகிறது. முடிந்த வரை என்ஜாய் பண்ணு. சந்தோஷமா இரு. நினைச்சத செய் என்பது தான் இளைய தலைமுறையின் ஒருமித்த கருத்து. அதிலும் திருமணத்தில் மணப்பெண் ஆடிக்கொண்டே மேடைக்கு வருவது. மணமகன் பறந்து வருவது என...
வியாசர்பாடியில்.. மதுபழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. முன்பெல்லாம் பணிக்கு செல்பவர்கள், கடின உழைப்பாளிகள் மட்டுமே குடித்து வந்த நிலையில் தற்போது பள்ளி மாணவ , மாணவிகள் தொடங்கி ரோட்டோரத்தில் நின்று பிச்சை வாங்கி உண்பவர்கள் வரை மதுப்பழக்கத்தால் சீரழிந்து வருகின்றனர். சின்னஞ்சிறு வயதிலேயே மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் இவர்கள் பல நேரங்களில் விபரீதங்களை செய்து விடுகின்றனர். இதனால் இவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வியாசர்பாடி சாஸ்திரி நகர்...
நித்யா மேனன்… தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ‘கொழுக் மொழுக்’ நடிகை நித்யா மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள். இவரும் ரம்யா கிருஷ்ணன், கங்கனாவை போல, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயன்லேடி’ படத்தில் நடிப்பதாக இருந்தார், இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார்.இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அந்த படத்தை பற்றிய ஒரு...