Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரேஷ்மா பசுப்புலேட்டி.. ஆந்திராவில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை துவங்கியவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அதன்பின் சீரியல் வாய்ப்புகள் கிடைக்க தமிழ்நாட்டுக்கு வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் நடித்தார். அதன்பின் பல சீரியல்கள். இடையிடையே சினிமாவிலும் நடிக்க துவங்கினார். பெரும்பாலும் காமெடி வேடங்களில் மட்டுமே நடிப்பார். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். மேலும், ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும்படி கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கிளுகிளுப்பான...
பிரியாமணி.. பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் பிரியாமணி. தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். பல நடிகர்களுடனும் ஜோடி போட்டுள்ளார். கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார். ஆனால், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் பார்வை இவர்மேல் படவில்லை. பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்தும் சினிமாவில் பெரிய அளவுக்கு அவரால் வரமுடியவில்லை. தமிழில் வாய்ப்புகள் குறைந்ததும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில்...
ஜனனி ஐயர்.. ஜனனி ஐயர் ஓரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் அல்லாது மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . இவர் நடிகை ஆவதற்கு முன்பு நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார் . இவர் தமிழில் முதல் முதலில் ” திரு திரு துரு துரு ” படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார் . அதன் பின் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய சிம்பு மற்றும் திரிஷா நடித்த ”...
ரஷ்மிகா மந்தனா.. கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு...
அனுபமா.. அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது . நடிகை அனுபமா தமிழில்...
பிந்து மாதவி.. கழுகு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிந்து மாதவி. சிலுக்கு போன்ற கண்களை உடையவர் என அனைவராலும் கவனிக்கப்பட்டார். அடுத்த அடுத்த படங்களின் கதையை நல்ல விதமாக தேர்ந்தெடுத்து நடித்தார். மேலும் இவரது கண்ணக்குழி அழகு இவருக்கு மேலும் ரசிகர்கள் எண்ணிக்கையை கூட்டியது. கழுகு படத்திற்கு பிறகு இவர் நடித்த ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படம் நல்ல திரைக்கதைக்காக வரவேற்பை பெற்றது. தேசிங்கு ராஜா படத்தின்...
கல்யாணி பிரியதர்ஷன்.. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், 2017 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவின் மகன் அகில் அக்கினேனி நடித்து வெளிவந்த “ஹலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷன் சோமன் நாயர் மற்றும் தாயார் நடிகை லில்லியும் ஆவர். இந்த எதிர்பாத்த அளவிற்கு அந்த படம் வெற்றிபெறவில்லை என்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார் ....
பிரான்ஸில்.. 16 வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்த மாபியா கும்பலின் தலைவன் தற்போது காவல்துறையினரிடத்தில் சிக்கியுள்ளார். ஒரு வகையில் தன்னுடைய கைதுக்கு அந்த நபரே காரணமாகவும் அமைந்திருக்கிறார். இந்த சம்பவம் ஐரோப்பா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் எட்ஹர்டொ கிரிகொ. தற்போது இவருக்கு 63 வயதாகிறது. பிரான்ஸ் நாட்டில் கொலை, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இவர் பெயரில் வழக்குகள் இருப்பதாக உள்ளூர்...
தமிழகத்தில்... இந்திய மாநிலம் தமிழகத்தில் கோவில் பசுமாட்டுக்கு சீர்வரிசை வைத்து வளைகாப்பு நடத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் உள்ள கோவில் பசுவுக்கு கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சியை கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மேலபட்டு கிராமத்தில் வீற்றுள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் வளர்க்கப்பட்டு வரும் பசுமாடு அம்சவேணி. இந்த பசுமாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு...
பொள்ளாச்சியில்.. பொள்ளாச்சியில், தனியார் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர் படிக்கட்டில் நின்றபடியே ஜன்னல் கம்பிகளைப் பிடித்து தொங்கியபடி பயணித்த போது, நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், பேருந்தின் பின் சக்கரம் ஏறி, உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தர். கேரள மாநிலம் மறையூரைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் மதன்லால் (22). பொள்ளாச்சி அருகே, தனியார் கல்லூரி ஒன்றில், மதன்லால் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த...