Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நெல்லையில்.. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் செய்யது அலி பாத்திமா.. 39 வயதாகிறது.. இவர் கயத்தாறு அருகே மானங்காத்தான் கிராமத்தில் உள்ள உறவினரின் துக்க வீட்டுக்கு செல்வதற்காக தன்னுடைய அம்மா, சபானியுடன் கிளம்பினார். 2 பேரும் நெல்லையில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்... அப்போது பஸ்சில் பாத்திமாவின் பக்கத்தில் 2 இளம்பெண்கள் உட்கார்ந்திருந்தனர்.. அவர்கள் பாத்திமாவிடம் இருந்த மணிபர்சை திருடிவிட்டனர்.. துணிப்பையில் பர்ஸில் சுற்றி வைத்திருந்துள்ளனர்....
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வெள்ளகுளம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இ.வரது ம.கன் மணிகண்டன்(29). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் 11ம் வகுப்பு படிக்கும் ப.ள்ளி மா.ணவியை கா.தலிப்பதாக ஆ.சைவார்த்தை கூ.றி ப.ழகி வ.ந்துள்ளார். இந்நிலையில், அந்த மா.ணவியை ஆ.ள் ந.டமாட்டம் இ.ல்லாத ப.குதியான மு.ள் தோ.ப்புக்கு அ.ழைத்து செ.ன்றுள்ளார். பின்னர் தனது செ.ல்போனில் வை.த்திருந்த த.கா.த ப.ட.ங்.க.ளை கா.ண்பித்து ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து.ள்.ளா.ன். இ.துகுறித்து வெளி.யில்...
காஞ்சிபுரத்தில்.. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா சேர்ந்த சின்ன அழிசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்திரன்- ரேவதி தம்பதியினர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இருளர் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக ரேவதி கர்பம் தரித்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் ரேவதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பிரசவ வலியால் துடித்த ரேவதியை அருகில் உள்ள களியாம்பூண்டி...
புதுச்சேரியில்.. தவம் படத்தில் கீரிப்புள்ள கதாபாத்திரத்தில் வந்த வடிவேலு கண்ணிமைக்கும் நேரத்தில் நகையைத் திருடி வாயில் போட்டுக் கொள்வார். இந்த நகைச்சுவைக் காட்சியை பார்த்து கற்றுக் கொண்ட இந்த ஆசாமி நிஜமாகவே இவ்வாறு செய்து பொதுமக்களிடம் சிக்கி தர்மஅடி வாங்கியுள்ளான். புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. புதுச்சேரி நெல்லுமண்டி வீதியில் நகைக்கடை நடத்தி வரும் நிலையில் கடந்த 3-ம் தேதியன்று ஒடிசாவைச் சேர்ந்த ராஜசேகர் சவுத் என்ற 25 வயது...
உத்திர பிரதேசத்தில்.. உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு மணப்பெண் கிடைக்கவில்லை எனவும் ஆகவே, போலீசார் தனக்கு உதவி செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார். பொதுவாக திருமணங்களில் வரன் பார்ப்பது என்பது பெரும் உழைப்பை கோரும் செயலாகும். தம்முடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டும் என ஆண், பெண் இருபாலரும் எதிர்பார்ப்பது உண்டு. நவீன காலத்தில் இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு வரன் தேடுவதற்கான வசதிகள் அதிகரித்துவிட்ட போதிலும் எல்லோராலும் அதனை பயன்படுத்த முடியாத...
சென்னையில்.. சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெரம்பூரில் வேறொரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவியின் உடல்நிலை தொடர்ந்து சோர்வடைந்ததைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாணவியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 3 மாதம்...
இன்றைய ராசிபலன்… மேஷம் மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில்...
ரெஜினா.. பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட். தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும்...
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
மாளவிகா மேனன்.. கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை மாளவிகா மேனன் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தொடர்ந்து இவன் வேறமாதிரி, விழா, வெத்துவேட்டு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த மாளவிகா மேனன் தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம்...