Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அனைக்கா சொட்டி.. உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனைக்கா சொட்டி ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியவர்.டோலிவுட் மற்றும் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் கண்ணில் பட்டு சினிமாவுக்கு வந்தவர் இவர். பாலிவுட் நடிகை என்றாலே கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என்பதையும் புரிந்துகொண்டு அனைக்காவும்கவர்ச்சியை வாரி வழங்கினார்.தமிழில் காவியத்தலைவன் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின், செம போத ஆகாத, கீ, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். எல்லா திரைப்படத்திலும் தூக்கலான கவர்ச்சி காட்டி...
ராஷி கண்ணா.. தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள் படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துவிட்டார். நல்ல உயரம், அழகான முகம், திறமையான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்தவர். தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கூட ஒரு நல்ல வேடத்தில் நடித்திருந்தார். கார்த்தி நடித்த சர்தா படத்திலும் அவருக்கு அழுத்தமான ஒரு வேடம் கிடைத்தது. தற்போது யோதா எனும் ஒரு ஹிந்தி படத்திலும்...
பிரியங்கா மோகன்.. டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு...
கேரளாவில்.. கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம், கோஷ்துர்க் போலிஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர், அபூபக்கர் பட்டிலாத்து (38). இவர் மீது கோஷ்துர்க் போலிஸ் நிலையத்தில், கடந்த ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போக்சோ வழக்குப்பதிவாகியது. இதை அடுத்து கேரளா போலிஸார், அபூபக்கர் பட்டிலாத்து மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த தீவிரமாக தேடினர். ஆனால் இவர் போலிஸிடம் சிக்காமல் கடந்த ஓராண்டாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததோடு,...
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சந்திராணிகுளம் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(32). இவர் மறைமலைநகர் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பார்வதி (31), என்பவரை பத்தாண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், 10 வயதில் 1 மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு கோவிந்தசாமி தன் மனைவி மற்றும் பிள்ளைகளோடு மறைமலைநகர் சந்திரராணி குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் பார்வதிக்கும், கோவிந்தசாமியின்...
பிரித்தானியாவில்.. கேரளாவை சேர்ந்த 16 வயது டீன் ஏஜ் பெண் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். கயலா ஜேக்கப் (16) என்ற டீன் ஏஜ் பெண் தனது குடும்பத்தாருடன் பிரித்தானியாவின் லூடனில் குடியேறி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கயலாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் அசௌகரியமாக உணர்ந்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. இதையடுத்து கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். கயலாவின் குடும்பத்தார் கேரளாவின்...
கேரளாவில்.. கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டோ. இவர் அங்குள்ள ரப்பர் எஸ்டேட் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். திருமணமாகிவிட்டது. மனைவி குழந்தைகளுடன் வைத்ரி பகுதியில் வசித்து வந்தார். ஆனால் இவருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததால், மனைவி இவரை விட்டு பிரிந்துசென்றார். அதன்பிறகு ஆண்டோ, இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். ஆனால் அந்த பெண்ணும், ஆண்டோவை பிடிக்காமல், அவரை விட்டு...
மதுரையில்.. மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் பழனி. எம்பிஏ பட்டதாரியான இவர் கல்லூரியில் ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். ஆனால், அந்த பெண் வேறு ஒருவருடன் திருமணம் ஆகி சென்றுவிட்டதாக தெரிகிறது. அந்த சூழ்நிலையில், பிரிந்து சென்ற பெண்ணுடைய குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் பழனி பழகி வந்திருக்கிறார். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இது வீட்டினருக்கு தெரியவரவே பெண் தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறி...
தென்காசியில்.. தென்காசி அருகேயுள்ள குத்துக்கல்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் வினித். மென்பொறியாளரான இவர், தன்னுடன் பள்ளிக்காலத்திலிருந்து சேர்ந்து படித்தவரான கிருத்திகா படேல் என்பவரைக் காதலித்திருக்கிறார். கிருத்திகாவின் தந்தை நவீன் படேல், குற்றாலத்தில் மரம் அரவை ஆலை நடத்திவருவதால், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக குடும்பத்துடன் குற்றாலத்தில் வசிக்கிறார். தமிழரான மாரியப்பன் வினித்துடன், குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கிருத்திகா பழகிவருவது நவீன் படேலுக்கு தெரியவந்ததால் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதனால் டிசம்பர் 27-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய...
கள்ளக்குறிச்சியில்.. கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ள செம்படை கிராமத்தை சார்ந்த வீரன் மகன் வெற்றிவேல் (வயது 30) என்பவர் கடந்த வியாழக்கிழமை உ.யிரிழந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில் .இறப்பதற்கு முன் வெற்றிவேல் ம.துவில் எ.லி பே.ஸ்ட் க.லந்து கு.டித்துவிட்டு எ.ன.து சா.விற்கு அ.தே கி.ராமத்தைச் சேர்ந்த எனது மனைவி வேம்பு (வயது30) மனைவியின் உறவினர் நான்கு பேர் எனவும், இவர்களிடம் பணம் நகை கொடுத்து ஏ.மாந்து வி.ட்டதாகும் கூறி உள்ளார். மேலும்...