Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மதுரையில்.. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழக்கும் விரக்தியில் தமிழகத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. காவலர் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இந்த ஆன்லைன் ரம்மியின் கோரபிடியில் சிக்கி, தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதனை தடுக்க ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதன்பேரில், தமிழக அரசும், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக...
உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட்டில் இளைஞர் ஒருவர் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தமிட, அந்த பெண், இளைஞரின் உதடுகளை கடித்து துப்பியுள்ளார். கடித்து துப்பிய பெண் கூச்சலிட, சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே அந்த பெண்ணை காப்பாற்றி நடந்தவற்றை கேட்டறிந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் துடித்த இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளித்த பின்னர் கைது செய்யப்பட்டார். இது குறித்த விசாரித்த போலீசார், கடந்த...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நட்பு வட்டம்...
ரேஷ்மா.. ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத்...
அனுபமா.. கேரளாவை சேர்ந்த அனுபமா பரமேஸ்வரன் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரேமம் திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். தமிழில், தனுஷ் நடித்த கொடி திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ், மலையாளத்தை விட அதிகமான தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்கவே அந்த மொழி திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை...
ரஜிஷா விஜயன்.. நடிகை ரஜிஷா விஜயன் ஒரு தென்னிந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், இவருக்கு என்று மாலிவுட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முன்னாள் வீடியோ ஜாக்கி, மலையாள நடிகை-யான இவர் தனது முதல் படமான “அனுராகா காரிக்கின் வெல்லம்” படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் . தமிழில் ரஜிஷா கர்ணன் மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டு தமிழ் வெற்றிகளையும் கொடுத்துள்ளார். மேலும் அவர் தனது முதல்...
ஸ்ரேயா.. ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில்...
ஐஸ்வர்யா ராஜேஷ்... காக்கா முட்டை படத்துக்கு முன்னாள் சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ்...
அனுசுயா பாரத்வாஜ்.. பிரபலமான தொகுப்பாளினி மற்றும் நடிகையாகி வளம் வருபவர் தான் அனுசுயா பாரத்வாஜ் . இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் தான் . மேலும், இவர் ஒரு சில தொலைகாட்சி தொடர்களில் நடத்துள்ளார். நடிகை அனுசுயா பாரத்வாஜ் அவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு முதல் மீடியா துறையில் இருந்து வெற்றி நடை போட்டு வருகிறார். மேலும், நடிகை அனுசுயா பாரத்வாஜ் சாக்ஷி என்ற ஒரு டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். பின்னர்...
காஷ்மிரா பர்தேசி.. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வருபவர் காஷ்மிரா பர்தேசி. பார்ப்பதற்கு பாம்பே அல்வா போலவும், கொல்கத்தா ரசகுல்லா போலவும் இருப்பதால் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தமிழில் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் இணைந்து நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன்பின்,அன்பறிவு, வரலாறு முக்கியம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும், வசந்த முல்லை மற்றும் பரம்பொருள் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். வளந்து வரும் இளம்...