Wednesday, September 30, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கேரளாவில்.. கேரளாவில் லொட்டரியில் ரூ 25 கோடி பரிசை வென்ற ஆட்டோ ஓட்டுனர் லொட்டரி விற்பனை நிலையம் தொடங்கி ஆச்சரியம் கொடுத்துள்ளார். அனூப் என்ற நபருக்கு கடந்தாண்டு செப்டம்பரி பம்பர் லொட்டரி குலுக்கலில் ரூ 25 கோடி பரிசு விழுந்தது. வெளிநாட்டுக்குச் செல்வதற்காக கேரளா கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்ததாகவும், லொட்டரி பரிசு கிடைத்ததால் லோன் வேண்டாம் என வங்கியில் கூறிவிட்டதாகவும் அனூப் அப்போது தெரிவித்திருந்தார். பெரிய பரிசு...
கர்நாடகா.. ட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு சூரத்கல் அருகே உள்ள பாலாநகரை சேர்ந்தவர் ஹரீஷ். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த திவ்யா (வயது 26) என்பவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திவ்யா அந்தப்பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். ஹரீஷ் ஆட்டோ டிரைவர் ஆவார். திருமணம் முடிந்த புதிதில் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி...
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஒன்றை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 23). இவரது தந்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, யுவராஜின் தாய் ரத்னா தனியாளாக வேலை செய்து சம்பாதித்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளதாக தெரிகிறது. அப்படி இருக்கையில், கணவரை இழந்த பிறகு ரத்னாவை அவரது உறவினர்கள் யாரும் எந்தவித நல்ல காரியங்களுக்கும் அழைக்கவில்லை என...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எண்ணங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள்....
கன்னியாகுமரியில்.. மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி விட்டு தப்பி சென்று இரண்டரை ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக். 22 வயதான இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த போது சக மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகியுள்ளார். அப்போது மாணவியை நண்பரின் வீட்டுக்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து...
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் அருகே வீட்டில் வளர்க்கும் நாயை நாய் எனக் கூறியதால் ஆத்திரத்தில் விவசாயி கத்தியால் குத்தி படுகொலை . பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பை அடுத்த உலகம்பட்டியார் கொட்டம் பகுதியை சேர்ந்தவர் ராயப்பன் (62). விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் உறவினரான செபஸ்தியான் மனைவி நிர்மலா பாத்திமா ராணி (39) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன்கள் டேனியல் (21), வின்சென்ட்...
யூடியூபர்.. பிரபல யூடியூபர் வீட்டில் வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஹைல். இவர் வேறு யாருமில்லை. பிரபல யூடியூப் சேனல்களான சைபர் தமிழா மற்றும் சுஹைல் விலாகர் சேனல்களின் உரிமையாளர்.இவர் மனைவி பெயர் பாபினா. இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் சமீபத்தில் ஹோம் டூர் வீடியோ தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் வீடு...
சத்தீஸ்கரில்.. இளைஞர் பைக் ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருக்கும் பெண் அவரை கொஞ்சியபடியே வருகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் பைக்கில் காதல் ஜோடி ஒன்று சில்மிஷம் செய்யும் வீடியோ வைரலானது. இந்த வீடியோவை பார்த்த போலீசார் சம்பந்தப்பட்ட காதல் ஜோடியை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரித்ததில் இந்த பைக் ஒரு திருட்டு பைக் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து துர்க் எஸ்.பி அபிஷேக் பல்லவ் கூறும்போது,...
சேலத்தில்.. திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தாய் மற்றும் தந்தை பார்க்காத விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அருண். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி மகள் கௌசல்யாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் அருண் கௌசல்யா தம்பதிக்கு கடந்த ஆறு மாதத்திற்கு...
தருமபுரியில்.. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீரப்பட்டி கிராமம் இந்திரா நகரை சேர்ந்த பிரசாந்த், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கட்டிட வேலைக்காக குடியாத்தம் சென்றிருந்தார். அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தர்ஷன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே பிரசாந்தின் தாய், தந்தை வரதட்சணை கேட்டு கீதாவை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர். இதை...