Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சென்னையில்..
சென்னை பெண்ணிடம் முன்னாள் காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி 40 சவரன் தங்க நகைகளை ஏமாற்றி பறித்த பஞ்சாப் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காதலனோ காதலியோ விட்டு சென்றால் அவர்களை மீண்டும் சேர்த்து வைப்பதற்கு HOW TO GET YOUR EX BACK என்ற செயலி உள்ளது; இதே போல் பெயர் கொண்ட 'ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்' (HOW TO BRING YOUR EX BACK)...
குஜராத்தில்..
அவுஸ்திரேலியாவை சேர்ந்த தோபன் என்ற இளைஞர், இந்தியாவின் குஜராத் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நமி நாகர் என்ற பெண்ணை இந்திய கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற திருமணத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தோபன் என்ற இளைஞர், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தனது காதலி நமி நாகரை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் கரம் பிடித்தார்.
குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள மங்ரோலை பூர்வீகமாகக் கொண்ட...
மகாராஷ்டிரத்தில்..
மகாராஷ்டிரத்தில் ஆசிரியர் ஒருவர் தினமும் 12 கி.மீ சென்று ஒரு மாணவனுக்கு பாடம் நடத்தி விட்டு வரும் ஆசிரியரின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
மகாராஷ்டிரத்தில் வாஷிம் மாவட்டத்தில் கணேஷ்பூர் கிராமத்தில் மொத்தம் 150 பேர் வசித்து வசித்து வருகின்றனர். அங்கு அரசால் நடத்தப்படும் பள்ளி ஒன்று உள்ளது. அதில் 1 முதல் நான்காம் வகுப்பு வரையிலான வகுப்புகளை மட்டும் கொண்டுள்ளது.
அந்த பள்ளியில் கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3-ம் வகுப்பு...
VJ பார்வதி..
பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.
இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை.
டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது,...
ஜான்வி கபூர்..
ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.
இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும்...
பிரியா பிரகாஷ் வாரியர்..
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் .இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.
இவரின் முதல் படமான “ஒரு அடர்...
பிரணிதா சுபாஷ்..
கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி இருந்தது. பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து.
பின்னர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல...
ஷிவானி..
டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது.
நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக...
மாளவிகா சர்மா..
சட்டப்படிப்பை முடித்துள்ள மாளவிகா சர்மா, கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.
சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் வெளியான காஃபி வித் காதல் படத்தில் தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரை இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் (14 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர். தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஷி கண்ணா..
புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா .
ரொம்ப நாள் தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின்...
















