Tamil 360
14474 POSTS
0 COMMENTS
அமைரா தஸ்தூர்..
கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.
அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார்....
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்று...
டெல்லி..
உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்தவர் மீலால் பிரஜாபதி (40). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இதனிடையே, அதே பகுதியில் அக்சய் குமார் (23) என்ற இளைஞர் அண்மையில் குடிவந்துள்ளார்.
க.ட.ந்.த.சி.ல மா.த.ங்.க.ளா.க.வே அ.க்.ச.ய் கு.மா.ரு.ம், மீ.லா.ல் பி.ர.ஜா.ப.தி.யி.ன் ம.னை.வி.யு.ம் நெ.ரு.ங்.கி ப.ழ.கி வ.ரு.வ.தா.க அ.க்.க.ம் ப.க்.க.த்.தி.ன.ர் மீ.லா.ல் பி.ர.ஜா.ப.தி.யி.ட.ம் கூ.றி.யு.ள்.ள.ன.ர். இ.தை.ய.டு.த்.து அ.வ.ர்.க.ள் இ.ரு.வ.ரை.யு.ம் ர.க.சி.ய.மா.க மீ.லா.ல் பி.ர.ஜா.ப.தி க.வ.னி.க்.க தொ.ட.ங்.கி.னா.ர்.
இதில் அவர்கள்...
மாமியார் வீட்டுக்கு போன மனைவி திரும்ப வராததால் அந்தரங்க உறுப்பை அறுத்துக்கொண்ட கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
பீகாரில்..
பீகாரில் உள்ள மாதேபூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று இருக்கிறது. கிருஷ்ண பாசுகி என்பவர் அனிதா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தை விட்டு விலகிய கிருஷ்ணா, பஞ்சாப் மாநிலம் மண்டியில் வேலை பார்த்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வீட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லை. மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவிக்காகக் காத்திருந்ததால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா...
தமிழகம்..
தமிழகத்தை சேர்ந்தவர் விக்ரம் புத்தநேசன். இவரின் தாய் சமீபத்தில் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் தாயாரை நினைவுகூர்ந்து விக்ரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இது அம்மாவின் தட்டு.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதில்தான் சாப்பிட்டுவந்தார். இது ஒரு சிறிய தட்டு. இந்தத் தட்டை நானும், என் அண்ணன் பொண்ணும் மட்டுமே பயன்படுத்த அம்மா அனுமதிப்பார்.
எங்களைத் தவிர வேறு யாரையும் இந்தத் தட்டைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார். இந்த தட்டு நான்...
திருநங்கையாக மாறிய மகன் கொலை… பெற்றோரை முற்றுகையிட்ட சக திருநங்கைகள் : நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
திருப்பத்தூர்..
திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி தெய்வானை தம்பதியினரின் மகனான சந்துரு என்ற சந்திரிகா (19), ஒரு வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார்.
இந்நிலையில், திருநங்கையாக மாறியது சந்திரிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து குரிசிலாப்பட்டு பகுதியில் கடந்த வாரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றது.
இந்நிலையில், தெய்வானையின் சகோதரியான முனீஸ்வரி என்பவரது வீடு குருசிலாப்பட்டு பகுதியில் உள்ளது. தொடர்ந்து பண்டிகையை காண அவரது வீட்டிற்கு சந்திரிகா...
காதல் திருமணம் செய்ததால் பெற்றோர் கொடுத்த தண்டனை : விரக்தியில் மகள் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
சேலம்..
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அருண். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி மகள் கௌசல்யாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது.
இதனிடையே அருண் கௌசல்யா தம்பதிக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக தாய், தந்தையை பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்ட கௌசல்யா தனக்கு குழந்தை பிறந்த...
10 நாட்களில் திருமணம்… அம்மா சொன்ன ஒரு வார்த்தை : 19 வயது புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
திருநெல்வேலி....
திருநெல்வேலி மாவட்டம் கீழகோடன் குளத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மகள் கிறிஸ்டில்லா மேரிக்கு (19) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அடுத்த மாதம் 1ஆம் திகதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், குடும்பத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
புதுப்பெண் கிறிஸ்டில்லா எப்போதும் செல்போன் உபயோகித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த அவரது தாய், உனக்கு திருமணம் நடக்க உள்ளது, அதற்குள் சமையல் வேலைகளை கற்றுக்கொள் என்று தனது மகளை கண்டித்துள்ளார்.
இது கிறிஸ்டில்லா...
செங்கல்பட்டு...
செங்கல்பட்டு மாவட்டம் வெல்லப்பட்டு கிராமத்தில் மனித மண்டை ஓடு, எலும்பு கூடு சிதறிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை விசாரணை செய்த போலீசார் அதிர்ச்சி அளிக்கும் கிரைம் ஒன்றை பற்றி கண்டுபிடித்து உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வெல்லப்பட்டு கிராமத்தில் வயல் வெளி ஒன்றில் இந்த மண்டை ஓடு, எலும்பு கூடு கிடந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி விவசாயிகள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட போலீசார் இங்கே வந்து...
நேரம் கி.டைக்கும் போ.தெல்லாம் உ.ல்.லா.ச.ம்…. க.ள்.ள.க்.கா.த.லை வ.ளர்க்க ஜோ.டி போ.ட்ட பி.ளான்!!
Tamil 360 - 0
குமரி..
குமரி மாவட்டம் செம்மங்காலை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 10-ந் தேதி இரவு கிறிஸ்டினா கடைக்கு வந்த ஆணும் பெண்ணும் பழம் வேண்டும் என கேட்டுள்ளனர்.
அவர் பழத்தை எடுத்துக்கொண்டிருக்கும்போது திடீரென கிறிஸ்டினா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டனர்.
இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தினர். இதேபோன்ற சம்பவங்கள் கன்னியாகுமரியில் வேறு சில...
















