Wednesday, September 30, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அதுல்யா ரவி.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த...
கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில்...
சேலம்.. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். 24 வயதுடைய இவர் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வாழப்பாடியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சியம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரவிந்தும் அவரது காதலியான செவிலியரும் சமீபத்தில் வெளியான லவ்...
தும்கூரில்.. தும்கூரில் பெற்றோருடன் வசித்து வந்த பிந்து, ரஞ்சிதா மற்றும் சந்தனா ஆகிய மூன்று சகோதரிகளும் தங்களுடைய 10 வயதில் பெற்றோர்களை இழந்துள்ளனர் இந்த சகோதரிகளை அவர்களது பாட்டி தான் வளர்த்து வந்துள்ளார். இதில் இரண்டு சகோதரிகளுக்கு பாட்டி எப்படியோ திருமணமும் செய்து வைத்து இருக்கின்றார். இந்த நிலையில், கடந்த 21 நாட்களுக்கு முன்பாக அவர்களை வளர்த்து வந்த பாட்டி உயிரிழந்துள்ளார். இதனால், சகோதரிகள் அனைவரும் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். தங்களுக்கென்று...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதியசரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக்...
தமிழகத்தில்.. தமிழகத்தில் 32 வயதான உதவி பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (35). இவருடைய மனைவி தேவிப்பிரியா (32). இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தேவிப்பிரியாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்தாராம். நேற்று முன்தினம் மாத்திரை சாப்பிடவில்லை எனக்கூறி தேவிப்பிரியாவை, அவருடைய...
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜானகிராமன் - திவ்யா தம்பதியினர். திவ்யாவுக்கு ஏற்கனவே சிகிச்சையின் மூலம் கருத்தடை சாதனம் (காப்பர் T) பொருத்தப்பட்டிருந்தது. காப்பர் T என்பது கர்ப்பத்தைத் தடுக்கும் பாதுகாப்பான சாதனம் மற்றும் பயனுள்ள முறையாகும். எனவேதான் அரசே இதனை பொருத்திக்கொள்ள பரிந்துரை செய்கிறது. இந்நிலையில் இன்று காலை திவ்யா, மதுராந்தகம் அருகே உள்ள கொளம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்...
இந்தியாவில்.. இந்திய மாநிலம் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியின் 9 வயது மகள் தீட்சை பெற்று துறவியான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பழமையான வைர நிறுவனங்களில் ஒன்றான சங்வி அண்ட் சன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் தனேஷ் சங்வி. இவருக்கு 9 வயதில் தேவன்ஷி சங்வி என்ற மகளும், 4 வயதில் இன்னொரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகளான தேவன்ஷி குறைந்த வயதிலேயே துறவறத்தில் ஈடுபாடு கொண்டதால்,...
தெலுங்கானா.. தெலுங்கானா மாநிலம் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மா நாயக். ஐதராபாத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வரும் இவர் சென்ற கார் கடந்த 9ஆம் திகதி எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காரில் இருந்து மீட்கப்பட்ட நபர் ஒருவரின் உடல் தன் கணவர் தான் என்று தர்மாவின் மனைவி நீலா கூறினார். அதனைத் தொடர்ந்து அவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர் அவசர அவசரமாக உடலை...
மேகா ஆகாஷ்.. சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர் வட்டம்...