Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பிரணிதா..
கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி இருந்தது. பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது.
இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து. பின்னர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல வரவேற்பை...
கிரண்..
நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.
தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை...
கேப்ரிலா..
கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.
சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன்...
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒலப்பாளையத்தில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர் தேங்காய் நார் மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பீகாரில் வசித்து வரும் பஞ்சாரம், அவரின் மனைவி மனிஷா தேவி குடும்பமாக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களின் குழந்தை ஒன்றரை வயது தீஷ்குமார். நேற்று மனிஷா தனது குழந்தையை மடியில் வைத்து கொண்டே தேங்காய் நார் மில்லில் மிஷினில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென குழந்தை...
சிவகங்கையில்..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி பெயர் வேலுமதி. குமார் மலேசியாவில் பணிபுரிந்து வரும் நிலையில் இங்கு வேலுமதி அவரது தாயார் கனகம் மற்றும் மகன் பூவரசன் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை வேலுமதி வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் வேலுமதியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அதனை தடுக்க வந்த அவரது...
ஸ்ரீமுகி..
நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26.
சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை...
நெல்லையில்..
நெல்லை மாவட்டம், பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் சிவன் ராஜ். இவர் வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். மேலும் இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது.
இந்த விளையாட்டில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ. 15 லட்சம் வரை இழந்துள்ளார். மேலும் இவரது தந்தை பாஸ்கரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் தந்தை, மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம்...
500 மில்லியன்ல ஒருத்தருக்கு தான் இந்த மாதிரி நடக்கும்.. மருத்துவ உலகையே ஆச்சர்யப்படுத்திய கர்ப்பிணிப்பெண்!!
Tamil 360 - 0
அமெரிக்காவில்..
அமெரிக்காவில் ஒரு பெண்மணிக்கு இதய வடிவிலான கருப்பை இருந்திருக்கிறது. இந்நிலையில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். இது மிக மிக அரிதானது என்கிறார்கள் மருத்துவர்கள்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த கேரன் ட்ராய். 25 வயதான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கர்ப்பமுற்றார். இதனை அறிந்து ட்ராய் மிகுந்த சந்தோஷமடைந்திருக்கிறார்.
இதனையடுத்து அதே ஆண்டு மார்ச் மாதத்தில் ட்ராய் ஸ்கேன் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது தான் அந்த அதிர்ச்சி தகவல்...
காதலனுடன் தனிமையில் இருந்த இளம் பெண் … சற்றும் எதிர்பாராதபோது செய்த நடுங்கவைக்கும் செயல்!!
Tamil 360 - 0
டெனிஸ் ஷாபிசினஸ்..
கடந்த பிப்ரவரி மாதம் டெய்லர் டெனிஸ் ஷாபிசினஸ் (Taylor Denise Schabusiness) என்கிற 25 வயது பெண் தம்முடைய காதலன் என சொல்லப்படும் ஷாட் தைரியன் (Shad Thyrion) என்பவருடன் உறவில் இருந்து, பிறகு அவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிரீன்வேட் குரூப் லைன் பகுதியில் வசிக்கும் ஷாட் தைரியனின் தாய், தமது வீட்டில் தன்னுடைய மகன் ஷாட் தைரியன் இறந்தநிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி...
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளகாதலியின் மகள்களிடம் பா.லி.ய.ல் சீண்டல்… இறுதியில் நேர்ந்த பயங்கரம்!!
Tamil 360 - 0
கடலூரில்..
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வேலங்காடு பகுதியை சேர்ந்தவர் வினோதா (34). இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இதனையடுத்து, 3 குழந்தைகளுடன் திருச்சி மாவட்டம் முசிறி வந்தார். பின்னர், கூலி வேலைக்கு சென்று தாய் வினோதா குழந்தைகளை காப்பாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், செங்கல்சூளையில் வேலை பார்த்து வந்த போது விழுப்புரத்தை சேர்ந்த பிரபு (36) என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது....
















