Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் சிறிய வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழும் கோடீஸ்வரரின் கதை!!
Tamil 360 - 0
ஜிம்மி டாடா..
கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் சாதாரணமாக 2-BHK வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழும் ரத்தன் டாடாவின் சகோதரர். கோடீஸ்வர தொழிலதிபர் ரத்தன் டாடா, செவ்வாயன்று (ஜனவரி 10) தனது இளைய சகோதரர் ஜிம்மி டாடாவுடனான,
தனது பிணைப்பைக் கொண்டாடும் வகையில் 1945-ல் எடுக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இப்பதிவில், “அது மகிழ்ச்சியான நாட்கள். எங்களுக்கு நடுவில் எதுவும் வந்ததில்லை. (1945 என் அண்ணன் ஜிம்மியுடன்),”...
பிரியாணி சாப்பிட்டு பெண் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் : நடந்தது என்ன?
Tamil 360 - 0
கேரளாவில்..
கேரளாவில் இளம்பெண் ஒருவர் பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கில் திடீர் திருப்பமாக அவரது உடற்கூராய்வு முடிவு வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சுஸ்ரீ பார்வதி. வெறும் 20 வயதே ஆகும் இவர், அந்த பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்த நிலையில் இவர், புத்தாண்டுக்கு முந்தைய தினம் இரவு (டிசம்பர் 31) பிரியாணி சாப்பிட எண்ணியுள்ளார்.
அதன்படி ஆன்லைனில் குழிமந்தி என்ற பிரியாணியையும், சிக்கன் 65-யும் ஆர்டர் செய்துள்ளார்....
கோவையில்..
பேஸ்புக்கில் அறிமுகமாகி 4 ஆண்டு காலமாக பழகி வந்த கோவையை சேர்ந்த காதலனை தேடி மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கோவைக்கு வந்த நிலையில் அவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பா.லி.ய.ல் உ.ற.வு வைத்து மோ.ச.டி செய்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். 24 வயதான இவருக்கும் 27 வயதான மும்பை பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
ரிஷபம்
அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்...
குமரி..
குமரி மாவட்டத்தில் சமீப காலமாகவே கு.ற்.ற.ச் செ.யல்கள் அதிகரித்தபடியே வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு ச.ம்பவமும் நடந்துள்ளது. மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியை சேர்ந்த இ.ளைஞருக்கு 27 வயதாகிறது.
இவர் மீது 2 பெ.ண்கள் பு.கா.ர் கொ.டுத்துள்ளனர். குளச்சலை சேர்ந்த 29 வயது பெ.ண் ம.ற்றும் குழித்துறையை சேர்ந்த 26 வயது பெ.ண் ஆகியோர் தக்கலை டிஎஸ்பி அலுவலகம், குமரி மாவட்ட எஸ்பி ஆபீஸ் ஆகியவற்றில் பு.கா.ர் அ.ளித்துள்ளனர்.
குழித்துறையை சேர்ந்த...
கர்நாடகா..
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த மெட்ரோ தூண் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு வயது மகனும் உயிரிழந்தனர். அவரது கணவர் மற்றும் மகள் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பெங்களூரு நாகவரா பகுதியில் இன்று (ஜனவரி 10) காலை பதிவாகியுள்ளது. தம்பதியரும் அவர்களது இரட்டை குழந்தைகளும் (ஒரு மகள் மற்றும் ஒரு மகன்) பைக்கில் சென்றபோது இரும்புத் தூண் அவர்கள் மீது மோதியதாக...
கண்டித்த தந்தையை கண்ணீர் விட வைத்த 9ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
புதுச்சேரி...
புதுச்சேரி யூனியன் முத்தியால்பேட்டை கணேஷ் நகர் 3வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் தசரதன். கட்டிட தொழிலாளியான இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதிக்கு சக்திமுருகன், பாலமுருகன் என்று இரு மகன்கள் உள்ளனர். இதில் சக்திமுருகன் காரைக்கால் நவோதயா பள்ளியிலும், இவர்களது 2வது மகன் பாலமுருகன் (14). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்தான்.
பாலமுருகன் புதுவை வேல் சொக்கநாதன் திருமண...
திருநெல்வேலி..
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால். அந்த பகுதியில் கூலி வேலைச் செய்து வரும் ஜெயபாலுக்கு மகராசி(22), செல்வி என இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
பெரிய மகள் மகராசி நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் படித்து முடித்த நிலையில், 2வது மகள் செல்வி தற்போது அதே கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார்.
இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் செல்வியைப் பார்த்து விட்டு வருவதற்காக நேற்று ஜெயபாலும், மகராசியும் பைக்கில் நாகர்கோவிலுக்குப்...
கருவம்பட்டி..
கருவம்பட்டியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளியான கந்தசாமி. 56 வயதான இவரது மனைவி இறந்ததையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள தங்கை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் கொண்ட கந்தசாமி, வேலைக்கு சென்று சம்பாதித்த சிறிதளவு தொகையை தங்கையிடம் அளித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ம் தேதியன்று சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்து,
தங்கையிடம் இருந்து 12 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு திருச்சி கிளம்பியவர் மறுநாளே காணாமல்...
நெனைச்சப்படி வாழ முடியல… உருக்கமான கடிதம் எழுதி வைத்து 12ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு : கதறி அழும் பெற்றோர்!!
Tamil 360 - 0
சென்னை...
சென்னை ஆவடி அடுத்து உள்ள கோவர்த்தனகிரி செல்வா நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் விஜயன் (47). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி.
இந்த தம்பதிக்கு பாலாஜி (17) என்ற மகனும், ஹரிணி (14) என்ற மகளும் உள்ளனர். இதில், பாலாஜி ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். அதே...
















