Tamil 360
14474 POSTS
0 COMMENTS
உத்தரப் பிரதேசதில்..
இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசதில், காஜியாபாத்தில் உள்ள மோடிநகரில் வசிக்கும் விகாஸ், தனது மனைவி சோனியாவை திட்டமிட்டு கொலை செய்து நாடகமாடியதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
விகாஸ், வெள்ளிக்கிழமையன்று பொலிஸை தொடர்புகொண்டு, ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனது மனைவி சோனியாவிடம் யாரோ வழிப்பறி செய்வதாக கூறியுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சோனியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு, சந்தேகத்தின் பேரில் விகாஸைக் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விகாஸின் செல்போனைத்...
இந்தியா..
இந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்ந்தால் பேய்மழை, காய்ந்தால் வறட்சி என்ற அளவில் இயற்கை கடந்த சில வருடங்களாக மனிதனை அலைக்கழித்து வருகிறது.இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் பெருவெள்ளத்தில் தங்களை தற்காத்து கொள்வது எப்படி என விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் ஒத்திகை நடைபெற்றது.
இந்த ஒத்திகையில் பேரிடர் நிவாரண அமைப்பு, தீயணைப்புத்துறை, வருவாய் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி...
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கபில்வாசன் (32). இவரது மனைவி ராஜாமணி (24). இந்த தம்பதிக்கு நவியா ஸ்ரீ (5) என்ற பெண் குழந்தையும், தருண் (2½) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.
கபில்வாசன் அந்த பகுதியில் உள்ள ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதி அவர்களது உறவினர் தியாகராஜன் என்பவரது வீட்டின் மாடியில் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில்...
ஆப்பிரிக்கா..
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் கசோவாவில் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. சில மணி நேரத்தில் திருமணம் நடக்கும் என்பதால்,
மணப்பெண் தனது முன்னாள் காதலனை பார்க்க சென்றுள்ளார். இதையறிந்த மணமகன் திருமணத்தை நிறுத்தினார்.
உடனே மணமகள் திருமணம் நடக்கும் இடத்திற்கு வந்து மணமகனிடம் தன்னை விட்டு செல்ல வேண்டாம் என்றும் திருமணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்றும் கெஞ்சினார்.
மணமகளுடன் உறவினர்களும் மாப்பிள்ளையிடம் கெஞ்சி குமுறி அழுதனர். ஆனால், மணமகன்...
சுடுகாட்டில் வெள்ளிவிழா…. கேக் வெட்டி அலப்பறை செய்த இளைஞர்கள் : வெளியான வீடியோ காட்சி!!
Tamil 360 - 0
பஞ்சாப்..
சுடுகாட்டில், ‘முட்டாள் க்ளப்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கேக் வெட்டி, 2022ம் வருஷத்துக்கு பிரியா விடை கொடுத்து கொண்டாடியுள்ளது வைரலாகி வருகிறது. 2 கே கிட்ஸ் செய்கிற அலப்பறைக்கு அளவேயில்லை என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ராயியா கிராமத்தில் ‘முட்டாள் கிளப்’ என்ற பெயரில் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, சமூகத்தில் காணப்பட கூடிய போதை பொருள், ஊழல்,...
600 கோடியில் விடுதி… 2000 கோடியில் வீடு… 2022ல் முகேஷ் அம்பானி வாங்கிய பொருட்கள் : சுவாரசிய தகவல்!!
Tamil 360 - 0
முகேஷ் அம்பானி..
முகேஷ் அம்பானி 2022 ஆண்டில் வாங்கிய மிகவும் விலையுயர்ந்த பொருட்கள் குறித்த வாய்பிளக்க வைக்கும் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (RIIHL) நியூயோர்க்கின் மன்ஹாட்டனில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹொட்டலில் 73.4% பங்குகளை $98.15 மில்லியன் - ரூ 2000 கோடி ஒப்பந்தத்தில் வாங்கியது. இந்த ஹொட்டலில் 248 அறைகள் உள்ளன மற்றும் ஹாலிவுட் பிரபலங்கள் அடிக்கடி...
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரணமல்லூர் அருகே உள்ளது கடுகனூர் கிராமம். இக் கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமி காந்தன். இவரின் மனைவி ராஜேஸ்வரி. இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள்.
கடந்த வாரத்தில் லட்சுமிகாந்தனுக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து வந்திருக்கிறது. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் வீட்டை விட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வெளியே சென்று இருக்கிறார் லட்சுமி காந்தன்.
அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை....
இலங்கை..
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் திடீர் என மரணமடைந்த நிலையில் இறுதிக்கிரியையின் போது காதலன் செய்த செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழ வைத்திருந்தது.
10 வருட காலமாக 22 வயதுடைய செல்வரெட்ணம் யோதிகா என்ற பெண்ணும் மதுர்சன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29.12.2022 அன்று காதலி திடீர் மரணமடைந்த நிலையில் பெண்ணின் இறுதிக்கிரியைக்கு சென்ற காதலன் கண்ணீர் அஞ்சலி போஸ்டரின் கணவர் மதுர்சன்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் பல நடக்கக்கூடிய நல்ல நாளாக அமைந்திருக்கிறது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். இழந்த ஒன்றை திரும்பப் பெரும் யோகம் உண்டு.
ரிஷபம்
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமைகளை சரிவர செய்வது நல்லது. குடும்பத்தில் குதூகலத்திற்கு குறைவிருக்காது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த...
கிரண்..
ஒரு காலத்தில் இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண். சினிமாவிற்கு வந்த புதிதில் சினிமாவையே புரட்டி போடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் குறிப்பிட்ட நாள்களுக்கு பிறகு சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார் நடிகை கிரண்.
நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு கம்பேக் கொடுத்தும் பயனில்லாமல் போனது. ஆண்டி ரோல்களில் ஒரு சில படங்களில் நடித்தார். விக்ரம், அஜித், பிரசாந்த் என முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் கிரண்.
ஆனால் படவாய்ப்புகள்...
















