Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கிறிஸ்தவ தேவாலயத்தில் பேய்…. வெளியே போ என சத்தமிட்ட ஆத்மா : அதிரவைத்த உண்மைச் சம்பவம்!!
Tamil 360 - 0
பிரித்தானியாவில்...
பழங்கால பிரித்தானிய ஆலயம் ஒன்றிற்குள் நுழைந்த ஆவி வேட்டையாடும் நபர் ஒருவருக்கு, வெளியே போ என ஆவி ஒன்று சத்தமிடும் திகில் அனுபவம் ஒன்று கிடைத்தது.
ஆவி வேட்டையாடும் Andy Pollard என்னும் யார்க்ஷையரைச் சேர்ந்த நபர், லீட்ஸிலுள்ள Kirkstall Abbey என்னும் பழங்கால துறவிகள் மடத்துக்குச் சென்றுள்ளார்.
வெளிச்சம் நன்றாக இருக்கும் மதிய நேரத்தில், ஆவிகள் நடமாட்டத்தை உணரும் கருவிகளுடன் அந்த மடத்தில் உலாவிக்கொண்டிருந்திருக்கிறார் Andy.
அப்போது, அங்கிருந்த பயன்பாட்டில் இல்லாத...
ஹரியானா..
ஹரியானா மாநிலத்தில் யமுனா நகரில் பெண்ணை காருக்குள் புகுந்து கடத்த முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை அதிகாலை மாடல் டவுன் பகுதியில் உள்ள பிட்-7 ஜிம்மிற்கு வெளியே வந்த பெண் உடற்பயிற்சி செய்துவிட்டு வெளியேறும்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
நான்கு பேரும் நண்பர்கள் மற்றும் கர்னாலைச் சேர்ந்த தினேஷ் மற்றும் யமுனாநகரில் வசிக்கும் விஷால், தீபக் மற்றும் ஷரத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணை கடத்திச் செல்ல...
தாம்பரம்..
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டிலிருக்கும் தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுசேரியில் உள்ள குடியிருப்பில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மாமியார் ராஜலட்சுமி (62). இவருக்கு உதவி செய்ய பெண் கவனிப்பாளரை திருமூர்த்தி தேடிவந்தார்.
அப்போது சென்னை முகப்பேரில் உள்ள ஏஜென்ட் ஒருவர் மூலம் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் 24 மணி நேரமும் ராஜலட்சுமியை கவனித்துக் கொள்ள பணியமர்த்தப்பட்டார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு...
பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் திடீர் மரணம் : நடைப்பயிற்சியின் போது ஏற்பட்ட பரிதாபம்!!
Tamil 360 - 0
சேலம்..
சமீப காலமாக இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை பயன்பாடு மற்றும் குடிப்பழக்கம் மாதிரியானவை இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.
அந்த வகையில், சேலம் மாவட்டம் நான்கு ரோடு நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் வினித்குமார் (வயது 19). இவர் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல்...
கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க தாய் போட்ட மாஸ்டர் பிளான் : மகளே மாட்டிவிட்ட சுவாரஸ்ய சம்பவம்!!
Tamil 360 - 0
தாய்லாந்தில்...
தாய்லாந்தில் தனது தோழிக்கு தரவேண்டிய கடனை திருப்பி கொடுக்காமல் தப்பிக்க பெண் ஒருவர் தான் இறந்துவிட்டதாக அறிவித்து நாடகமாடியது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
L என்று அறியப்படும் அப்பெண் தன்னுடன் வேலை பார்த்த மாயா (Maya Gunawan) என்ற பெண்ணிடமிருந்து ஒரு தொகை கடனாக வாங்கியுள்ளார்.
அந்த பணத்தை அவர் நவம்பர் 20-ஆம் திகதி திருப்பி தருவதாக கூறியிருந்தார். ஆனால், சொன்னபடி கொடுக்கமுடியாததால், டிசம்பர் 6-ஆம் திகதி நிச்சயம் தருவதாக அவகாசம் கேட்டிருந்தார்.
இந்த நிலையில்,...
ராணிப்பேட்டை..
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் தகரகுப்பம் ஊராட்சி ஒட்டனேரி கிராமம் ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி கவுதமி(32). தம்பதிக்கு பவானி(9) மற்றும் நரசிம்மன்(7) ஆகிய குழந்தைகள் உள்ளனர். முனுசாமி 3 ஆண்டுகளுக்கு முன்பு உடலக்குறைவால் இறந்து விட்டார்.
இதனால் கவுதமி ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து, குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று வழக்கம்போல் தனது தோழிகளுடன் வேலைக்கு சென்ற கவுதமி, பணி...
பள்ளி மாணவியை கட்டிப்பிடித்தபடி டூவீலரில் ஜாலி ரைடு… காதல் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
ஆந்திர மாநிலம்...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளான்ட் சாலையில், 19 வயது பள்ளி மாணவியும், 22 வயதான அஜய் குமார் என்பவரும் பைக்கில் சென்றுள்ளனர். இவர்கள் பைக்கில் சென்ற விதம், காவல்துறை வரை பிரச்னையைக் கொண்டு சென்றுள்ளது. பைக்கில் அந்த நபர் ஓட்ட, பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்த மாணவி, அவரை கட்டிப்பிடித்தபடி பயணித்துள்ளார்.
இருவரும் ரொமான்ஸ் செய்துகொண்டே சிறிது தூரம் வரை வேகமாகச் செல்ல, சாலையில் பயணித்தவர்களின்...
ஈஷா யோகாவுக்கு பயிற்சிக்கு சென்ற மனைவி சடலமாக மீட்பு : கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
திருப்பூர்..
திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் பழனிக்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி சுபஶ்ரீ, ஒரு பனியன் கம்பெனியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
இந்நிலையில், சுபஶ்ரீ கடந்த 11-ம் தேதி காலை கோவை பூண்டி அருகேயுள்ள ஈஷா யோகா மையத்துக்கு ஒரு வார கால பயிற்சிக்குச் சென்றிருக்கிறார். பயிற்சி முடிந்து 18-ம் தேதி அவர் வீடு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால் சுபஶ்ரீ வரவில்லை....
புதுச்சேரி....
உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் இந்த புத்தாண்டை இரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடினர். சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் வந்து புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் ஆவாஜ் பிகார் காலனியை சேர்ந்த மகேஷா என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு...
இன்றைய ராசிபலன்......
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சொல்ல நினைத்த விஷயத்தை சொல்லி விடுவது நல்லது. முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம். சுப காரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படலாம். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய நபர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் யோகம் தரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. எதிலும் பாசிட்டிவான எண்ணம் காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்கள்...
















