Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருச்செங்கோடு... கோழிக்கால் நத்தம் பகுதியை சேர்ந்தவர் தேவா (எ) தேவராஜ் (வயது 34). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், கடந்த 19ஆம் தேதி திருச்செங்கோடு அப்பூர்பாளையத்திலிருந்து கைலாச பாளையம் செல்லும் ரோட்டில் ஜெகதாம்பாள் நகர் அருகில் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவரின் கழுத்தறுக்கப்பட்டு, இரண்டிற்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்திய காயங்களுடன் கடந்த 19ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணிக்கு ஜெகதாம்பாள் நகர்...
மத்திய பிரதேசத்தில்... மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் ஒருவரை அப்பெண்ணின் ஆண் நண்பர் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையதளத்தில் பரவி பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்தது. நெஞ்சை உறைய வைக்கும் இத்தகைய செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் இளம் பெண் ஒருவரை அவரது ஆண் நண்பர் ஈவு இரக்கமின்றி கொடூரமாக கலால் எட்டி உதைத்து தாக்கும் நெஞ்சை...
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி அருகே தலைமை காவலர் நான்கு மாதங்களுக்கு முன்பு மாயமான நிலையில் அவரை கொலை செய்து கல்லை கட்டி உடலை கிணற்றில் வீசியது தெரிய வந்திருக்கிறது. பாபநாசம் பட பாணியில் கணவனை கொன்றதே அவரது போலீஸ் மனைவிதான் என்ற அதிர வைக்கும் தகவலும் வெளியாகி இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார். முன்னாள் போலீஸ்காரர். இவரது மனைவி சித்ரா சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி...
லண்டனில்.. லண்டனில் இளம்பெண் மீது காரை ஏற்றி கொன்ற நபருக்கான தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. Rhiannon Hall என்ற 21 வயது இளம்பெண் இரண்டு குழந்தைகளின் தாயார் ஆவார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு இரவு நண்பர்களுடன் பொழுதை கழித்துவிட்டு சாலையை கடக்கும் போது Alex Barnett (28) என்ற நபர் தனது காரை மோதியிருக்கிறார். இதையடுத்து Rhiannon மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் கொடுமை என்னவென்றால் ஏற்கனவே...
ஜார்க்கண்ட்.. ஜார்க்கண்ட்டின் குட்டா மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற மருத்துவரிடம் சென்ற நிலையில் பரிசோதனையில் அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது உடலுக்குள் முழு அளவில் வளர்ச்சி அடைந்த பெண் இனப்பெருக்க உறுப்புகள் காணப்பட்டு உள்ளன. கருப்பை, அதற்கான குழல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளும் உடலின் உள்ளே வளர்ந்து இருந்துள்ளன. இதையறிந்து...
சனம் ஷெட்டி.. முன்னாள் காதலரான தர்ஷன் மீது சனம் ஷெட்டி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்திற்கு பிறகு என்னை கழட்டி விட்டு சென்றுவிட்டார் என்று பெரும் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் சனம் செட்டி. அதன் பிறகு எப்படியாவது தர்ஷனை விட பெரிய ஆளாக அவர் கலந்துகொண்ட அதே Big Bossக்கு கலந்து கொண்டார். முடிந்தவரை...
ஸ்ரேயா.. நடிப்பு, நடனம், மாடலிங் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள நடிகை ஸ்ரேயா முதலில் நடிக்க துவங்கியது தெலுங்கு சினிமாவில்தான். தமிழில் சின்ன சின்ன வேடங்களில் கூட நடித்துள்ளார். ஜெயம் ரவி நடித்த ‘மழை’ திரைப்படம் மூலம் இவர் கோலிவுட்டில் கதாநாயகியாக மாறினார். அதன்பின் இவர் காட்டில் மழைதான். விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ், விஷால் என பல நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மார்க்கெட்...
ஐஸ்வர்யா மேனன்.. நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி...
கிரண்.. மும்பையில் பிறந்த நடிகை கிரண் பாலிவுட் படத்தில் கவர்ச்சி காட்ட வாய்ப்பு கிடைக்காததால் கோலிவுட்டுக்கு வந்தார். விக்ரமுக்கு ஹிட் படமாக அமைந்த ஜெமினி படம்தான் கிரணின் முதல் தமிழ் திரைப்படம். ஜெமினி படத்தில் மார்வாடி பெண்ணாக கொழுக் மொழுக் உடம்பை குலுக்கி குலுக்கி காட்டி கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அப்படத்தின் வெற்றி அவருக்கு சில பட வாய்ப்புகளை பெற்று கொடுத்தது. பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் தூக்கலான கவர்ச்சி...
தர்ஷா குப்தா.... தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்...