Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரேஷ்மா... ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும்...
பிரியங்கா..... டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள்...
நடிகை அஞ்சலி.. நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக...
யாஷிகா ஆனந்த்.. மாடல் அழகி மற்றும் நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் பெங்களூரிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் யாஷிகா ஆனந்த். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் அரைகுறை உடையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைத்தார். அதன்பின் ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சினிமாவில் நடிப்பதை விட தூக்கலான முன்னழகை கும்முன்னு காட்டி இன்ஸ்டாகிராமி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். இவரின் புகைப்படங்களுக்கு என்றே...
ஷ்ரத்தா.. தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி,...
கேரளா.. துபாயில் இருந்து கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்துக்கு காசர்கோட்டை சேர்ந்த ஷேகலா என்ற 19 வயது இளம்பெண் வந்து இறங்கியுள்ளார். விமான நிலையத்தில் ஷேகலாவின்(Shahala) நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவரை அழைத்து சென்று சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவர் துபாயில் இருந்து இந்தியாவிற்கு 1.884 கிலோ தங்கத்தை கடத்தி வந்து இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஷேகலாவின் உடைமைகளை முதலில் சோதனையிட்ட விமான நிலைய அதிகாரிகளுக்கு...
மண்சரிவு.... கண்டி, துனுவில கணபதிவத்த பிரதேசத்தில் நேற்று காலை பெய்த கடும் மழையின் போது வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஆயிஷா நிஷானி விதாரண மற்றும் 16 வயதுடைய சித்தும் சாரங்க விதாரண ஆகிய இரு பிள்ளைகளே உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது வீட்டில் தாய், தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் இருந்துள்ளனர். காயமடைந்த தாய், தந்தை மற்றும் 12...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள். ரிஷபம் ரிஷபம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த...
வேலூர்... வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலிருக்கும் எல்லப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம். இவரின் 20 வயது மகன் மணிகண்டன், டிராக்டர் ஓட்டும் வேலை செய்துவந்தார். இந்த இளைஞர், தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்புப் படித்துவரும் 15 வயதே ஆகும் சிறுமிக்குக் காதல் தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார். அந்தச் சிறுமி தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு பேருந்தில் சென்றுத் திரும்புவது வழக்கம். காலை, மாலை நேரங்களில் மாணவிச் செல்லும் பேருந்திலேயே பயணித்து, தன்னை...
சென்னை.. சென்னை உத்தண்டி பகுதியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ராஜசேகர். இவர் ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனைகளில் மூத்த மருத்துவராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது அசோக் நகரில் கிளினிக் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவர் ராஜசேகர், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில், 'ஜனனி என்பவர் தனது தாயுடன் கடந்த எட்டு வருடமாக, தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவதன் மூலம் பழக்கமானார். மேலும்...