Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின்...
2வது மனைவியை கொல்ல ஒரே இரவில் 2 முறை விஷப்பாம்பை ஏவிய கணவன் : இறுதியில் நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
மந்த்சூரை..
இந்தியாவில் மனைவியை 2 முறை பாம்பை வைத்து கொலை செய்ய முயன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மந்த்சூரை சேர்ந்தவர் மோஜிம். இவரது முதல் மனைவி சானு பி சில ஆண்டுகளுக்கு முன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதை தொடர்ந்து அவர் அஜ்மேரி ஹலிமாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் பிரிந்து சென்ற முதல்...
தங்கையின் திருமணத்திற்கு வித்தியாசமாக சீதனம் கொடுத்து அசத்திய அண்ணன் : அப்படி என்ன கொடுத்தார் தெரியுமா?
Tamil 360 - 0
சிவகங்கை..
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் தங்கையின் விருப்பத்திற்கு ஏற்ப சண்டை கிடாய், ஜல்லிக்கட்டு காளை, கன்னி நாய் மற்றும் சண்டை சேவல் ஆகியவற்றை திருமணத்தில் சீதனமாக வழங்கி அசத்திய அண்ணன் பாசம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சுரேஷ்- செல்வி தம்பதியினரின் மகளான விரேஸ்மாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அதில் திருமண வரவேற்பு மணமேடைக்கு அருகில் வந்த விரேஸ்மாவின் அண்ணன் ராயல், தானும், தனது தங்கையும்...
இரவு முழுவதும் ரூம் போட்டு பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை : தலைமை ஆசிரியரின் வெறிச்செயல்!!
Tamil 360 - 0
உத்தரபிரதேசம்..
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குறிப்பிட்ட சில மாணவிகளை நவம்பர் 23ம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.
இரவு தங்குவதற்காக ஹோட்டலில் இரண்டு அறைகள் எடுத்துள்ளார். ஒரு அறையில் சில மாணவிகளை தங்க வைத்துள்ளார். மற்றொரு அறையில் அவரும் 11ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியும் ஒன்றாக தங்கியுள்ளனர்.
அப்போது, பள்ளி மாணவிக்கு கொடுக்கப்பட்ட உணவில் போதை மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட...
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலம் நவிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவளி (22) என்ற இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அந்த வகையில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் (நேற்றைய முன்தினம்) மெகந்தி விழாவில் மணமகளின் தோழிகள் மகிழ்ச்சியாக நடனமாடவே, இவரும் சேர்ந்து நடமாடி மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.
மேலும் மணமகளும், மணமகனும் சந்தோஷமாக இருந்துள்ளனர்.இந்த...
மனைவியை கொலை செய்ததாக கணவர் கைது.. 6 வருஷத்துக்கு அப்புறம் இரண்டாவது கணவருடன் சிக்கிய பெண் : வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!
Tamil 360 - 0
உத்திர பிரதேசம்..
உத்திர பிரதேசம் மாநிலம் விருந்தாவன் பகுதியைச் சேர்ந்தவர் சோனு சைனி. தற்போது அவருக்கு 32 வயதாகிறது. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆர்த்தி தேவி எனும் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.
சோனு சைனி ராஜஸ்தானின் கரௌலி மற்றும் தௌசா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள மெஹந்திபூர் பாலாஜி கோவிலுக்குச் சென்றிருந்தபோது ஆர்த்தி தேவியை முதன்முதலில் சந்தித்திருக்கிறார். தொடர்ந்து இருவரும் பேசிவந்த நிலையில், அதே ஆண்டு இருவரும் பதிவு திருமணம்...
திருவண்ணாமலை...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி , இவர்களுக்கு த்ரிஷா என்ற 15 வயது மகளும், மோனிஷா என்ற 14 வயது மகளும் சிவசக்தி என்ற 6 வயது மகளும், தனுஷ் என்ற 4 வயது மகனும் உள்ளனர்.
பழனி ஒரவந்தவாடி மதுரா மோட்டூர் கிராமத்தில் கொரட்டாம்பட்டு கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்....
அஞ்சு குரியன்..
“நேரம்” படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமான இவர் மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரை படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த இவர்
அதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான நான் பிரகாஷன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர், தமிழில், இவர் நடித்த...
திஷா பதானி...
‘லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story” என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார்.
இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து,...
ராஷ்மி கவுதம்..
தெலுங்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் இந்த ராஷ்மி கவுதம்.தெலுங்கில் குறிப்பாக இவர் நிறைய காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனால் தெலுங்கு மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்த இவர் சிறந்த தொகுப்பாளனி மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த தெலுங்கு பட நடிகையாகவும் திகழ்ந்து இருக்கிறார்.
தெலுங்கில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழைப் பொறுத்தவரை இவர் கண்டேன் என்ற திரைப்படத்தில் நடிகர்...
















