Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஐஸ்வர்யா ராஜேஷ்.. காக்கா முட்டை படத்துக்கு முன்னாள் சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை க/பே ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து...
லாவண்யா.. பெங்களூரை சொந்த ஊராக கொண்டாலும் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர் லாவண்யா. கல்லூரி முடித்துவிட்டு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் ஹெ.ஆர்.ஆக பணிபுரிந்தார். பார்ப்பதற்கு தமிழ் பெண் போலவே இருப்பதால் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழும் சரஸ்வதியும், அம்மன், நாயகி 2 உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் பிரபலமானார். திரைப்படங்களில் வாய்ப்பு தேடிய இவருக்கு பல வருடங்களுக்கு பின் செல்வராகவன் நடித்துள்ள ‘பகாசூரன்’ படத்தில்...
அனுபமா... அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இந்த வருடம்...
கெட்டிகா சர்மா.. ஆந்திராவை மையம் கொண்டுள்ள புயல் கெட்டிகா சர்மா. ஆமாம். இவர் கவர்ச்சி புயல் நடிகை, யுடியூபர், மாடல் அழகி, பாடகி என வலம் வருபவர் இவர். படிப்பை முடித்தவுடனயே இவர் மாடலிங் துறையில் நுழைந்தார். தெலுங்கில் ‘ரொமாண்டிக்’ என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கெட்டிகா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். ரசிகர்களுக்கு இவரை மிகவும் இடிக்கும் என இப்படத்தின் டிரெய்லரை பார்த்து நடிகர் பிரபாஸே கூறினார். அதன்பின் சில படங்களில்...
ப்ரீத்தி சர்மா.. ஹிந்தியை தாய் மொழியாக கொண்டு வடமாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிகைகள் நடிக்க வருவார்கள். நக்மா, கிரண், தமனா, பூனம் பாஜ்வா என பெரிய பட்டியலே இருக்கிறது. ஆனால், சீரியலில் நடிக்க பெரும்பாலும் ஆந்திரா, கேரளா அல்லது கர்நாடக மாநிலத்திலிருந்து வருவார்கள். அவர்கள்தான் தற்போது பெரும்பாலான தமிழ் சிரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஆனால், வட மாநிலத்திலிருந்து வந்து தமிழ் சீரியலில் நடித்து வரும் நடிகைதான் ப்ரீத்தி சர்மா. இவர்...
கஜோல்.. மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு. பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து...
கள்ளக்குறிச்சியில்.. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்வராயன் மகன் ராமகிருஷ்ணன் வயது 38. இவரது மனைவி செல்வி. வயது 30. இவர்களுக்கு லோகிதாஸ் என்ற 10 வயது மகனும் கோகுல் என்ற 7 வயது மகனும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் ராமகிருஷ்ணன் மனைவி மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார். இதனிடையே கடந்த 2ம்...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் ஹூப்ளி தார்வாட் மாவட்டத்திற்குட்பட்ட தார்வாட் பகுதியைச் சேர்ந்தவர் பாரத் ஜெயந்தி லால் மகாஜன் சேட். இவருக்குப் பல நூறு கோடிகளுக்குச் சொத்துக்கள் உள்ளது. இவரது ஒரே மகன் அகில். இவர் தனது தந்தையின் தொழிலையும், சொத்துக்களையும் பாதுகாக்காமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், அகில் நடவடிக்கையால் பாரத் ஜெயந்தி...
இன்றைய ராசிபலன்… மேஷம் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல்...
தமிழகத்தில்.. திருமணம் செய்வதாக ஏமாற்றி பணத்தை மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் மூலம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராகுல் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் 3 ஆண்டுகள் காதலித்தனர். பின்னர் நடிகையை திருமணம் செய்துகொள்வதாக கூறி கோவையில் நிகழ்ச்சி ஒன்று...