Monday, September 28, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அமெரிக்கா... காதல் அறிவிப்பின் போது நிச்சயதார்த்த மோதிரம் தண்ணீரில் தவறி விழுந்து விட சற்றும் தாமதிக்காமல் கடலில் மூழ்கி மோதிரத்தை மீட்ட காதலனுக்கு காதலி அன்பு முத்தத்துடன், காதல் சம்மதம் தெரிவித்த நிகழ்வு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. காதலியிடம் விமானத்தில் இருந்து குதித்து கொண்டே காதல் முன்மொழிவு செய்வது, நடுக் கடலுக்குள் மூழ்கி காதலிக்கு காதல் முன்மொழிவை தெரியபடுத்துவது போன்ற வித்தியாசமான முறைகளை சமீபத்தில் காதல் வசப்பட்ட இளைஞர்கள் நிகழ்த்தி...
கர்நாடகா.. கர்நாடகத்தை சேர்ந்த 58 வயது நபரின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ எடைகொண்ட 187 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் வயிற்றிலிருந்து 62 ஸ்பூன்களை மருத்துவர்கள் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக வெளியே எடுத்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதே போன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. கர்நாடகாவை...
அதுல்யா ரவி.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த...
சுனைனா.. ‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர். Sun Pictures புண்ணியத்தில்...
கேப்ரியல்லா.. கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். கேப்ரியல்லாவின் சிறப்பான நடிப்பும் , அசத்தலான நடனமும் அவருக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர...
ஐஸ்வர்யா மேனன்.. நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால்,...
இன்றைய ராசிபலன்......... மேஷம் மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில்...
நெல்லை.. நெல்லை தொழிலதிபர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலி வேறு ஒரு நபருடன் உல்லாசத்தில் இருந்தபோது திடீர் விசிட் அடித்து அதிர்ச்சி கொடுத்த ஆத்திரத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து கள்ளக்காதலியே கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. போலீசாரை திசை திருப்ப கடத்தல் நாடகம் ஆடியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நெல்லை மாவட்டம், பேட்டை, அபிஷேகப்பட்டியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆனந்தராஜ் ( வயது 63 ). கட்டுமான தொழில் அதிபரான...
பஞ்சாபில்.. பஞ்சாபில் கணவர் காணாமல் போனதாக மனைவி நடமாடியதையடுத்து விசாரிக்கையில், அவரை கழுத்தை நெரித்து கொன்று புதைந்துள்ளது தெரியவந்தது. பஞ்சாப் மாநிலம் சங்ரூர் என்ற பகுதியை அடுத்துள்ளது பக்ஷிவாலா. இங்கு வசித்து வருபவர் அம்ரிக் சிங் - ராஜி கவுர் தம்பதியினர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கணவரை காணவில்லை என்று மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த...
சென்னை.. சென்னை அண்ணாநகர் பகுதியில், தனது காதலியின் பிறந்த நாளில், பரிசு பொருள் கொடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால், காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் தெரியாமல் பெற்றோர் கதறியழுத நிலையில், போலீசார் செல்போனை ஆய்வு செய்து காதலியிடம் சொன்ன போது தான், காதலன் தற்கொலைச் செய்து கொண்ட விஷயமே காதலிக்கு தெரிய வந்தது. சென்னை முகப்பேர் மேற்கு முதல் பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் மோகன்...