Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தீர்த்தகிரி.இவருடைய மகன் 24 வயது அருண்குமார்.
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் பர்னிச்சர் கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பிற்பகல் அருண்குமார் தனது அறையில் ஹோட்டலில் வாங்கிநண்பர்களுடன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக நண்பர்கள் ஆம்புலன்சை வரவழைத்து,
அதில் அருண்குமாரை...
பிரித்தானியாவில்...
பிரித்தானியாவில் பெண்ணொருவர் தனது மார்பகங்களின் அளவை குறைக்க நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தென்மேற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ரொட்டி உற்பத்தியாளர் ஜாஸ்மின் மெக்லெட்சி (33).
இவருக்கு ஐந்து வயதில் பெண் பிள்ளை உள்ளது. தனது பெரிய மார்பகங்களால் ஜாஸ்மின் பல உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
தூங்குவதில் பிரச்சனை தொடங்கி, புண்கள் மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதால் உள்ளாடை அணிவதில் சிக்கல்கள் உள்ளதாக கூறும் ஜாஸ்மின், மன அழுத்தம் ஏற்படுவதாவும் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும்,...
சத்தீஸ்கரில்..
ஆகாயத்தில் ஏர் பலூனில் பறந்தபடி மணமகனும் மணமகளும் திருமணம் செய்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ஏர் பலூனில் 70 அடி உயரத்தில் மணமகனும், மணமகளும் ஒருவருக்கு ஒருவர் மாலை அணிவித்துள்ளனர்.
துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் பகுதி 7-ல் நடந்த இந்த தனித்துவமான திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. (வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது)
மகளின் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த விரும்பியதாக மணப்பெண்ணின்...
தென்காசி..
தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் வடமாநில பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் அஜய்குமார் மண்டல் ( 26). இவரும் ஒரிசா மாநிலம் இந்தபூர் பகுதியைச் சேர்ந்த அவரது மனைவி பந்தனாமாஜியும் (22) ராஜபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகின்றனர்.
அஜய்குமாரின் மனைவி அவ்வப்போது...
மாளவிகா மேனன்..
கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்
தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.
படவாய்ப்புகள் தற்போது குறைந்து...
அனிகா..
என்னை அறிந்தால் படத்தில் அஜித், திரிஷாவுக்கு மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் அனிகா சுரேந்தரன். 10 வயதில் மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் என்னை அறிந்தால்,
மிருதன், நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார். இதன்பின் 14 வயதில் அஜித், நயன் தாரா நடித்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து சிறப்பான நடிப்பை...
ஸ்ரீமுகி..
தெலுங்கு சின்னத்திரையில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே ஸ்ரீமுகி.
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றியும் பிக்பாஸ் தெலுங்கு 3வது சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தார்.
இதன்பின் தெலுங்கு சினிமாவில் முக்கிய ரோல்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரீமுகி
வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட்களை நடத்தியும் வருகிறார். தற்போது ஆற்றில் குளிக்கும் வீடியோவையும் பீச் புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
...
நந்திதா ஸ்வேதா..
இவர் கன்னட திரையுலகில் அறிமுகமாகி பின் “அட்டகத்தி” என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தன் முதல்படமே வெற்றிபெற இவருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த “எதிர் நீச்சல்” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நந்திதா. இவர் இதன் பின் நடித்த “இடம் பொருள் ஏவல்” திரைப்படம் இன்னமும் கிடப்பில் உள்ளது.
அதன் பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது...
பிரிகிடா..
யூடியூப்பில் ஒளிபரப்பாகி வந்த வெப் சீரிஸ் ஆஹா கல்யாணம், டிவியில வரும் மெகா சீரியல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வைரலாகியுள்ளது இந்த தொடர். இந்த தொடரில் பவி டீச்சராக நடித்து வரும் பிரிகிடா தான் இணையத்தின் லேட்டஸ்ட் சென்சேஷன்.
பிரேமம் மலர் டீச்சர்க்கு அப்புறம் அதிகமான ஃபேன்ஸ் இருப்பது பவி டீச்சர்க்கு தான். இப்படி ஒரு அத்தை மகள் நமக்கு இல்லையே என இளைஞர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள். பவியின்...
ஷிவானி நாராயணன்..
டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது.
நடுவில் திடீரென்று...
















