Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மனைவிக்கு 2வது திருமணம் செய்து வைத்த முதல் கணவன் : வாய்பிளந்த ஊர் மக்கள்.. காரணம் என்ன தெரியுமா?
Tamil 360 - 0
பீகாரில்..
பீகார் மாநிலத்தின் மிர்சாபூரை சேர்ந்தவர் விஸ்வஜீத் பகத். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கும் ஆர்த்தி குமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் காதல் ஏற்பட்ட நிலையில் கடந்த 30ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த சூழலில் அவர்களுக்கு இடையில் அபிராஜ் என்ற இளைஞர் வந்தார். அபிராஜும், ஆர்த்தியும் ஒரு சமயத்தில் காதலித்து பின்னர் பிரிந்திருக்கின்றனர், இதையடுத்து பகத்தை ஆர்த்தி மணந்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர்...
வெளிநாட்டு மாப்பிளைக்கு கிடைத்த அதிர்ச்சி… கைபேசியால் வந்த வினை : பரிதாபமாக பறிபோன உயிர்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் விருதுநகர் மாவட்டம் சேர்ந்த பானுமதி என்பவருக்கும் குண்டலகுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்ட அய்யனார் என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
கட்டடத் தொழிலாளியான அய்யனார் திருமணம் முடிந்து சிறிது காலத்திற்கு பின்னர் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் தொலைபேசியில் தான் உரையாடிக் கொள்வார்கள்.
சம்பவத் தினத்தன்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த குறித்த பெண் வீட்லுள்ள அறையில் தூக்கில்...
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்தவர் மனோன்மணி. கணவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். முதல் மகள் திருமணமாகி கணவனுடன் வசித்து வருகிறார்.
இளைய மகள் சரண்யா (வயது 23 ) இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் கலை கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தது தாயார் கண்டித்ததால் சரண்யா கடந்த 11 ம்...
அதிதி ராவ்..
காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக...
அம்ரிதா ஐயர்..
தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள்.
அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பிகில் படம் ரசிகர்கள் மத்தியில்...
எல்லி அவ்ரம்..
தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் திரைப்படம். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது, திரைப்படம் வெளியாகிறது என்றாலே, சில முன்னணி நடிகர்களின் படங்கள் கூட பின்வாங்கி விடுவது உண்டு, ஆனால் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிரமாண்ட படைப்பாக வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்துடன் மோதியுள்ளது தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படம்.
இந்த படத்தில் முதல் முறையாக தன்னுடைய சகோதரர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார் செல்வராகவன். குறைவான நேரமே...
பிரியங்கா குமார்..
சீரியல் நாயகியான பிரியங்கா குமார் சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலில் தமிழ் சீரியலுக்கே அறிமுகமானார். இந்த சீரியலில் இவர் ராகுல் ரவியுடன் இணைந்து இனியா என்ற கதாபாத்திரத்தை செய்திருந்தார்.
மேலும் இந்த சீரியலுக்காக இவர் உடல் முழுவதும் கருப்பு மை பூசிக்கொண்டு நடித்திருந்த விதத்தால் இவரது நடிப்பின் நேர்த்தியை அனைவரும் பாராட்டினர். இதனை அடுத்து இவர் தற்போது விஜய் டிவி...
லாவண்யா மாணிக்கம்..
தற்போது சின்னத்திரை சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் போலவே கட்டழகை காட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டனர். இதில், லாவண்யா மாணிக்கம் முக்கியமானவர்.
இவர் சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வருகிறார். தமிழும் சரஸ்வதியும், அம்மன், நாயகி 2 ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது செல்வராகவன் நடித்து வரும் ‘பகாசூரன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், கட்டழகை தாறுமாறாக காண்பித்து, தூக்கலான கவர்ச்சியில்...
ஹியூமா குரேஷி..
கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி ஹியூமா குரேஷி. இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார். விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார், ஹியூமா குரேஷி. அஜீத்துடன் பில்லா 2 படத்தில்...
ஸ்ரீமுகி..
நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26.
சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை...
















